×

ப்ரஷர் குக்கரில் சமைப்பது சரியா?

நாம் பயன் படுத்தும் நவீனப் பொருட்களான ப்ரஷர் குக்கர், ரெப்ரிஜிரேட்டர், மைக்ரோ ஓவன் ஆகியவை உடலுக்கு நல்லதல்ல என அறிவியல் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.காற்றும், சூரிய வெளிச்சமும் படாத எந்த உணவுப் பொருளும் உடல் ஆரோக்கியத்திற்கு உகந்ததல்ல என்கிறார்கள் அவர்கள்.குறிப்பாக அலுமினிய பாத்திரம் உடல் ஆரோக்கியத்திகு மிகவும் கேடு என்கிறார்கள். அலுமினியப் பாத்திரத்தின் உபயோகத்தை பிரிட்டிஷ்காரர்கள்தான் கொண்டு வந்தார்கள். எதற்காக தெர்யுமா..?சிறைச்சாலையில் உள்ள சுதந்திரப் போராளிகளை காலப் போக்கில் ஆண்மையற்றவர்களாக மாற்றுவதற்குத்தான்.அப்படிப்பட்ட அலுமினியப் பாத்திரத்தில் தயாரிக்கப்பட்டதுதான் ப்ரஷர் குக்கர்.ஒரு
 

நாம் பயன் படுத்தும் நவீனப் பொருட்களான ப்ரஷர் குக்கர், ரெப்ரிஜிரேட்டர், மைக்ரோ ஓவன் ஆகியவை உடலுக்கு நல்லதல்ல என அறிவியல் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.காற்றும், சூரிய வெளிச்சமும் படாத எந்த உணவுப் பொருளும் உடல் ஆரோக்கியத்திற்கு உகந்ததல்ல என்கிறார்கள் அவர்கள்.குறிப்பாக அலுமினிய பாத்திரம் உடல் ஆரோக்கியத்திகு மிகவும் கேடு என்கிறார்கள்.

அலுமினியப் பாத்திரத்தின் உபயோகத்தை பிரிட்டிஷ்காரர்கள்தான் கொண்டு வந்தார்கள். எதற்காக தெர்யுமா..?
சிறைச்சாலையில் உள்ள சுதந்திரப் போராளிகளை காலப் போக்கில் ஆண்மையற்றவர்களாக மாற்றுவதற்குத்தான்.
அப்படிப்பட்ட அலுமினியப் பாத்திரத்தில் தயாரிக்கப்பட்டதுதான் ப்ரஷர் குக்கர்.ஒரு பொருள் வேகுவதற்கும், மிருதுவாவதற்கும் வித்தியாசம் இருக்கிறது. அந்த வகையில் ப்ரஷர் குக்கரில் வேகும். ஆனால் மிருதுவாகாது. மேலும் காற்று, சூரிய வெளிச்சம் படாமலேயே சமையல் முடிந்து விடுகிறது.

அலுமினியம் மற்றும் ப்ரஷர் குக்கரில் சமைத்தால் காலப்போக்கில் சர்க்கரை வியாதி,முழங்கால் வலி,விரைவில் முதுமை,மற்றும் இதர வியாதிகளுக்கு ஆளாக்கப்படுவார்கள் எனமத்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழக ஆராய்ச்சி மூலம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

சமைப்பதற்கு நல்ல பாத்திரங்களையும் அவர்கள் சிபாரிசு செய்திருக்கிறார்கள். அதன்படி சமைத்தால் சத்துக்களின் மதிப்பு வருமாறு: மண்பாண்டம் – 100 சதம், வெண்கலம் – 97 சதம், பித்தளை – 95சதம், சில்வர் – 90சதம், இதுவே அலுமினியம், ப்ரஷர் குக்கரில் சமைத்தால் 7 சதம் முதல் 13 சதம் வரை சத்துக்கள்தான் கிடைக்குமாம்.

-போஸ்