×

அய்யய்யய்யோ  ? ஐஸ்கிரீமில் இவ்ளோ ஆபத்து அடங்கியிருக்கா ...

 

 

ஐஸ்கிரீம் என்றதும் சிறுவர்கள் முதல் பெரியவர் வரை நாவில் எச்சில்  ஊரும் .அந்த அளவுக்கு அது நம் ஆசையை கூடும் பவர் உள்ளதது .அந்த ஐஸ் கிர்ரீமில் சேர்க்கப்படும் வேதி  பொருட்கல் பற்றி தெரிஞ்சா ,உங்களை பதட்டப்பட வைக்கும் .பயப்படாமல் பின் வருவதை படிங்க

ஆசையாய் சாப்பிடும் இந்த ஐஸ் க்ரீமில் உடல் நலனை கெடுக்கும் பல்வேறு வேதி பொருட்கள் சேர்க்கப்படுகின்றன என்றால் நம்ப முடிகிறதா ?ஆனால் நம்பித்தான் ஆக வேண்டும் .

ஐஸ்கிரீம் எளிதில் உருகாமல் இருக்க சோப்புகள் மற்றும் ஷாம்புகளில் பயன்படுத்தப்படும் polysorbate- 80 என்ற வேதிப்பொருள் சேர்க்கப்படுகிறது.இது புற்று நோய் செல்களின்  வளர்ச்சியை தூண்டுகிறது.அதனால் இப்படி கேன்சரை தூண்டும் இந்த ஐஸ் க்ரீமின் அடுத்த அணுகுண்டு படியுங்கள்

ஐஸ்கிரீம் தயாரிக்க பயன்படுத்தப்படும் பால் கெடாமல் இருக்க சோடியம்

பென்சோயேட் எனப்படும்அழகு சாதன பொருள் பயன்படுத்தப்படுகிறது.

சோடியம் பென்சோயேட் எனும் இந்த வேதிப்பொருள் ஐஸ்கிரீமின் சுவைய அதிகமாக்கி நம்மை திரும்ப திரும்ப சாப்பிட தூண்டுகிறது.

சிலர் ஐஸ் கிரீமில் சேர்க்கப்படும் முட்டைக்கு பதிலாக டை-எத்திலீன் -கிளைக்கால் என்கிற பொருளை சேர்க்கின்றனர்.இந்த வேதி பொருள் paint remover ஆக பயன்படுகிறது.

இது சிறுநீரகப்பை மற்றும் கல்லீரல் பாதிப்பை ஏற்படுத்தி நம் ஆரோக்கியத்துக்கு கேடாக அமையும் .

அல்சர், புற்றுநோய்,இதயவலி போன்ற நோய்களை உருவாக்கும்.

ஆகவே,அளவுக்கதிகமாக  ஐஸ் கிரீம் சாப்பிடுவதைதை தவிர்த்து நம் உடல் நலனை காப்போம்