×

இந்த இலையை நீரில் காய்ச்சி குடித்தால் எந்த நோயை விரட்டி அடிக்கலாம் தெரியுமா ?

 

பொதுவாக ஜீரம், சளி, இருமல், ஜலதோஷம், மூச்சுத்திணறல், இரைப்பு, ஈஸ்னோபீலியா, மூக்கடைப்பு, நீர்ஒழுகுதல், கபம்,மூச்சு வாங்குதல், ஆஸ்துமா, பிரசவ சிக்கல், கபஜீரம்,விஷம், கக்குவான், இருமல், ரத்தக்கொதிப்பு, காமாலை,குடைச்சல், வாத பித்தக்கோளாறுகள், சிலந்திக்கொடி, வயிற்றுநோய், உப்பிசம், மேல் இரைப்பு, வாந்தி, விக்கல்,போன்ற நோய்கள் ஆடாதோடை மூலம் குணமாகும் .மேலும் இந்த செடியின் நற்குணங்களை பார்க்கலாம் 
1.மூலிகைகளில் மிக முக்கியமானது ஆடா தோடை. இந்த செடியின் இலை, மற்றும் பூ, பட்டை, வேர் போன்றவை பல நோய்களை குணமாக்கும் 
2.ஆடாதொடையின் முக்கிய செயல் சளியை வெளியே கொண்டுவந்து நம்மை ஆரோக்கியமாய் வைக்கும் . 
3.இதன் இலையை நீரில் போட்டு காய்ச்சி குடித்து வர தொண்டை எப்பொழுதும் வலுவாக இருக்கும்.
4.இந்த செடிகள் வயிற்று பூச்சிகளை போக்கும் தன்மை கொண்டது . 
5.ஆடாதொடைக்கு கபகொல்லி, சளிக்கொல்லி போன்ற பெயர்களும் இதற்க்கு உண்டு . 
6.மேலும் எப்பேர்ப்பட்ட காய்ச்சலை கட்டுப்படுத்தும் தன்மையும் இதற்க்கு உண்டு .