×

வெறும் வயிற்றில்  வெற்றிலை மற்றும் மிளகு சேர்த்து சாப்பிட நேரும் அதிசயம் 

 

பொதுவாக சிலர் உடற்பயிற்சியிலும் ,சிலர் அதிகம் டயட் இருந்தும் ,சிலர் சில வகை மருந்துகளை வாங்கி உட்கொண்டும் வருகின்றனர் ,ஆனால் இயற்கை முறையில் உடல் எடையை குறைக்க சில வழிகளை கூறியுள்ளோம் 
 
1.சிலர் உடல் எடையை குறைக்க கஷ்டப்படுவதுண்டு .அவர்கள் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து தினமும் காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் குடித்தால் போதும் 
2.உடல் எடையை சீக்கிரம் குறைக்க தக்காளி ஜூஸ் அல்லது கேரட் ஜூஸ் தினமும் காலை  வேலைகளைத் தொடங்கும்முன் குடித்து கொள்ளுங்கள். 
3.இந்த கேரட் ஜூஸில்  உடலுக்குத் தேவையான பீட்டா கரோட்டீன், ஆன்டி- ஆக்ஸிடென்ட், எலக்ட்ரோலைட்ஸ், பொட்டாசியம், மக்னீசியம் மற்றும் கால்சியம் ஆகியவை அதிகம் காணப்படுகிறது 
4.தினசரி உணவில் இட்லி ,பொங்கல் என்று சாப்பிடாமல் பழங்கள்,ஓட்ஸ்,சப்பாத்தி மற்றும் காய்கறிகளை அதிகம் எடுத்துக்கொள்ளுங்கள். 
5.தினமும் பால் டீ குடிக்காமல் க்ரீன் டீ. உங்கள் உடலின் இயக்கத்தை அதிகரிக்கவும்  வருடத்திற்கு 7.3 பவுண்ட் உடல் எடையைக் குறைக்கவும் பயன்படுகிறது.
6.உடல் எடை குறைக்க சும்மா இல்லாமல் ,நீங்கள் குறைந்த பட்சம் 30 முதல் 60 நிமிடங்கள் வரை தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். , நீங்கள் நாள் முழுவதும் சிறு சிறு பகுதியாக பிரித்தும்  செய்யலாம்.
7.மேலும் தினமும் காலையில் வெறும் வயிற்றில் கொழுந்து வெற்றிலை மற்றும் மிளகு சேர்த்து தொடர்ச்சியாக 8 வாரங்கள் சாப்பிட்டு வாருங்கள் .இதன் மூலம்  உடல் எடை குறைவதை காணலாம்