நீரை மீண்டும் மீண்டும் சூடு படுத்தி குடிப்பதால் உண்டாகும் கேடுகள்
பொதுவாக கோடை காலத்தில் நம் உடலில் உள்ள தண்ணீரானது
வியர்வையாக வெளியேறிவிடும் என்பதால் தண்ணீரை கொஞ்சம் கூடுதலாகவே குடிக்க வேண்டும் .இனி நோயின்றி வாழ தண்ணீரை எப்படி குடிக்க வேண்டும் என்று நாம் இப்பதிவில் காணலாம்
1.தண்ணீர் அதிகம் குடிப்பதால் சிறுநீர் கல் பிரச்சினை முதல் மலசிக்கல் வரை தவிர்க்கலாம் .தண்ணீரை எப்படி குடிக்க வேண்டும் என்று பின்வருமாறு பார்க்கலாம்
2.உடல் ஆரோக்கியத்திற்கு ஜில் தண்ணீரை விட சூடான தண்ணீரை குடிப்பது நல்லது.
3.குறிப்பாக குளிர்காலத்தில் வெந்நீர் குடிப்பது மிகவும் முக்கியமானது என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்.
4.ஆனால் சிலர் ஏற்கனவே நன்கு கொதிக்க வைத்த தண்ணீரை ஆறவைத்து, மீண்டும் கொதிக்க வைத்து குடிப்பர் .இப்படி குடிப்பது பல உடல்நல பிரச்சனைகளை உண்டாக்கும் என சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
5.இவ்வாறு நீரை மீண்டும் மீண்டும் சூடு படுத்துவதன் மூலம், தண்ணீரில் உள்ள நன்மை பயக்கும் நைட்ரேட்டுகள் கேன்சர், லுகேமியா மற்றும் லிம்போமா போன்ற நோய்களை உண்டாக்கும் .மேலும் அவை தீங்கு விளைவிக்கும் நச்சுகளாக மாறும் என்று அந்த வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்
6.எனவே, தண்ணீரை ஜில்லென்று பிரிட்ஜில் வைத்து குடிக்காமல் ,சூடாக்கிய உடனேயே குடிக்க பரிந்துரைக்கப்படுகிறது.