அடிக்கடி கரும்பு சாப்பிடுவது எந்த நோயை குறைக்கும் தெரியுமா ?
பொதுவாக ,விநாயகர் சதுர்த்தியில் நாவற் பழம் ,வில்வ பழம் என்று சாப்பிடுவது .அதே போல் பொங்கல் பண்டிகையில்
கரும்பு சாப்பிடுவது நம் உடல் ஆரோக்கியத்துக்கு தான் .இந்த பதிவில் கரும்பு மூலம் நம் உடல் பெறும் நன்மை பற்றி பார்க்கலாம்
1.சிலர் எப்போதும் களைப்பாக காணப்படுவர் .கரும்பில் காணப்படும் இயற்கை சர்க்கரைகள் உடனடி ஆற்றல் ஊக்கத்தை வழங்கும்.
2.சிலர் உற்சாகமின்றி காணப்படுவர் .அவர்கள் கரும்பு சாறு குடிப்பது அவர்களை அதிக புத்துணர்வுடன் உணர வைக்கும்.
3.சிலருக்கு செரிமான கோளாறு இருக்கும் .அவர்கள் கரும்பு சாப்பிட்டால் கரும்பு சாற்றில் செரிமானத்திற்கு உதவும் இயற்கை என்சைம்கள் உள்ளன.
4.அடிக்கடி கரும்பு சாப்ப்பிடுவது மலச்சிக்கலைத் தடுக்கவும், வீக்கத்தைக் குறைக்கவும், உதவும்
5.அடிக்கடி கரும்பு சாப்பிடுவது ஒட்டுமொத்த செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும்.
6.அடிக்கடி கரும்பு சாப்ப்பிடுவது நல்லது. கரும்பில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன, அவை நச்சுகள் மற்றும் ஃப்ரீ ரேடிக்கல்களிலிருந்து கல்லீரலை சேதத்திலிருந்து பாதுகாக்க உதவும்.
7.அடிக்கடி கரும்பு சாப்பிடுவது கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்த உதவும்.
8.கரும்பு சாறு கொழுப்பின் அளவைக் குறைக்க உதவும், அதன் அதிக நார்ச்சத்து உள்ளடங்கியுள்ளது.
9.அடிக்கடி கரும்பு சாப்ப்பிடுவது ஃபைபர் இரத்த ஓட்டத்தில் கொழுப்பை உறிஞ்சுவதைத் தடுக்க உதவும்,