பாகற்காய் ஜூஸ் அடிக்கடி குடிப்பதால் உண்டாகும் நன்மைகள்
பொதுவாக கசப்பான வேப்பிலையை கூட நம் முன்னோர்கள் சாப்பிட்டு வந்தனர் ,அந்த வேப்பிலையின் கசப்பு பல நோய்கள் நம்மை அண்டாமல் பாதுகாக்கும் ,அந்த கசப்பின் வழியே வந்த பாகற்காயில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் அடங்கியுள்ளது .இது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்
பாகற்காய் ஜூஸின் ஆரோக்கிய நன்மைகள்
1.பாகற்காய் ஜூஸ் அடிக்கடி குடிப்போரின் இரத்த சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்துகிறது.
2.பாகற்காய் ஜூஸ் குடிப்பதால் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
3.பாகற்காய் ஜூஸ் நம் உடலின் எடை இழப்பை ஊக்குவித்து ,உடல் பருமனை குறைக்கிறது
4. பாகற்காய் ஜூஸ் நம் உடலில் செரிமானத்தை மேம்படுத்தி ,அஜீரண கோளாறை சரி செய்கிறது
5.பாகற்காய் ஜூஸ் நம் உடலில் கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்து ,இதய நோய் வராமல் காக்கிறது
6.பாகற்காய் ஜூஸ் புற்றுநோய் தாக்காமல் நம்மை பாதுகாக்கிறது.
7.பாகற்காய் ஜூஸ் ஆரோக்கியமான தோல் மற்றும் முடியை ஊக்குவித்து முடி உதிராமல் காக்கிறது
8.இவ்வளவு ஆரோக்கியம் உள்ள இந்த காய் அனைவருக்கும் பிடித்த காய்கறியாக இல்லாவிட்டாலும், இது ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆரோக்கிய நன்மைகள் நிறைந்தது.