×

ரோஜா மலரை தேனில் ஊறவைத்து உண்பதால் என்ன நன்மை தெரியுமா ?

 

பொதுவாக சுத்தமான தேனில் நிறைய மருத்துவ குணம் உள்ளது. .இந்த தேன் நம் உடலில் சர்க்கரை அளவு முதல் கொலஸ்ட்ரால் அளவு வரை குறைக்கும் ஆற்றல் உள்ளது .அதனால் நாம் இப்பதிவில் தேனின் ஆரோக்கியம் பற்றி காணலாம்
1.தினம் வெதுவெதுப்பான நீரில் தேனை சாப்பிட்டால் இதய நோய் தாக்காமல் தப்பலாம் ,மேலும் உடல் இளைக்க தேன் உதவும்
2.தேன் உண்பதன் மூலம் மலேரியா ,அம்மை போன்ற தொற்று நோய்கள் உண்டாகாமல் காக்கலாம்  


3.தேன் மூலம் நமக்கு இரும்பு சத்து கிடைக்க அதை தேனில் பேரீச்சம் பழத்தை ஊற வைத்து சாப்பிடணும் .
4.1 தேக்கரண்டி தேனில் 60 கலோரிகள் உள்ளன. தேனில் ஊட்டச்சத்துக்கள் பிற நன்மை பயக்கும் இரசாயனங்கள் உள்ளன.
5.இதில் வைட்டமின் சி, வைட்டமின் பி6 மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அடங்கும்.
6.ரோஜா மலரை தேனில் ஊறவைத்து உண்பதால் தாது விருத்தி உண்டாகும்
7.மேலும் தேன் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேற உதவும்