×

செரிமான கோளாறு உள்ளோர் அதை எப்படி  விரட்டலாம் தெரியுமா ?

 

பொதுவாக இந்த வாயு பிரச்சினைக்கு ஒரே தீர்வாக கிராம்பு உள்ளது ,இந்த கிராம்பில் பல நோய்க்ளை தீர்க்கும் ஆற்றல் உள்ளது .அது பற்றி நாம் இப்பதிவில் காணலாம்
1.தினம் 2கிராம்புடன் நமது நாளை தொடங்கினால் நம் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும் 2.இதன்மூலம் எலும்புகளுக்கு வலிமை ,சுவாச கோளாறு நீக்கம் ,சுகர் நோய்க்கு தீர்வு ,செரிமான கோளாறுகளை குணப்படுத்தல் போன்ற நன்மைகள் உண்டு ,,

3.இப்போதெல்லாம் உணவு பழக்கவழக்கங்களால் பலர் வாயு பிரச்சனையால் அவதிப்படுகின்றனர்.
4.இதற்கு மருந்து மாத்திரை என்று அலையாமல் ஆனால் வீட்டிலேயே கிடைக்கும் உணவுப் பொருட்களைக் கொண்டு இதைப் போக்கலாம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
5.தினம் செரிமான கோளாறு உள்ளோர் ,உணவுக்குப் பிறகு ஒரு கிராம்பை வாயில் போட்டு மென்று சாப்பிடுவது வாயுவை நீக்கும்.
6.சில ஹோட்டலில் சோம்பு விதைகள் கொடுப்பர் ,இந்த சோம்பு விதையுடன் கஷாயம் வைத்து குடிப்பது நல்ல பலனைத் தரும்.