வெந்தயத்தை வறுத்து பொடி செய்து சாப்பிட்டால் எந்த நோய் தீரும் தெரியுமா ?
May 23, 2025, 04:00 IST
பொதுவாக மாறிவிட்ட உணவு பழக்க வழக்கத்தால் இன்று பலரும் அஜீரண கோளாறால் அவதி பட்டு வருகின்றனர் .இந்த அஜீரண கோளாறுக்கு நவீன வைத்தியத்தை விட இயற்கை வைத்தியத்தின் மூலமாக நல்ல தீர்வு காணலாம் .குறிப்பாக வெந்தயத்தின் மூலம் இதற்கு சிகிச்சை உண்டு .அது பற்றி நாம் இப்பதிவில் காணலாம்
1.சமையலறையில் உள்ள வெந்தயத்தைக் கொண்டு பொதுவான அஜீரண பிரச்சனைக்கு நல்ல தீர்வு காணலாம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
2.இரவில் ஒரு ஸ்பூன் வெந்தயத்தை தண்ணீரில் ஊறவைத்து, காலையில் எழுந்ததும் அந்த நீரை குடித்து வந்தால், அஜீரணக் கோளாறுகள் நீங்கும்.
3.அதுமட்டுமின்றி, வெந்தயத்தை வறுத்து பொடி செய்து சாப்பிட்டால் உடல்நலக் கோளாறுகள் வராது.