×

வல்லாரை கீரையை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் உண்டாகும் நன்மை

 

பொதுவாக வல்லாரைக் கீரையில் நிறைய நன்மைகள் உள்ளது .இதில் இருக்கும் நன்மைகளும் அதன் பயன்கள் குறித்தும் பார்க்கலாம்.

1.நம் உடலுக்கு ஆரோக்கியம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது வழக்கம்.
2.அதுவும் குறிப்பாக காய்கறிகள் மற்றும் கீரை வகைகளை சாப்பிடுவது மிகவும் அவசியம்.


3.அப்படி வல்லாரை கீரையை சாப்பிடுவதால் நம் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.

4.இன்றைய காலகட்டத்தில் உடல் எடையை குறைக்க பல்வேறு உணவு கட்டுப்பாடுகளும் டயட்டுகளும் உடற்பயிற்சிகளும் செய்வார்கள்.
5.அப்படி உடலில் இருக்கும் கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைக்க வல்லாரைக் கீரை பயன்படுகிறது.

6.உடல் எடையை குறைக்க வல்லாரை இலைகளை சுத்தம் செய்து பேஸ்ட் தயாரித்து சுடு தண்ணீரிலோ அல்லது பாலிலோ கலந்து வெறும் வயிற்றில் குடித்து வரலாம்.

7.இது மட்டும் இல்லாமல் வல்லாரைக் கீரையை கஞ்சியாகவும் செய்து நாம் சாப்பிடலாம்.

8.எனவே உடல் பருமனால் பாதிக்கப்பட்ட அதனால் வரும் பிரச்சனைகளை சந்திக்காமல் ஆரோக்கியமான உணவுகளை நாம் சாப்பிடும் போது உடலை ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ள முடியும்.