×

மூட்டு வலியிலிருந்து நிவாரணம் தருகிறது இந்த எண்ணெய்

 

பொதுவாக நாம் இன்று கடுகு எண்ணெய் மூலம் நம் உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கியம் பற்றி பார்க்கலாம் .கடுகு எண்ணெயில் நம் உடலுக்கு நல்ல கொலஸ்ட்ரால் கிடைக்கும் .அதனால் நாம் இப்பதிவில் கடுகு எண்ணெய் மூலம் நாம் அடையும் பயன்கள் பற்றி காணலாம்
1. உடல் வலி உள்ளவர்கள் அந்த இடத்தில் இந்த எண்ணெயை கொண்டு மசாஜ் செய்ய வலி பறந்தோடி விடும் 

2.மேலும் உடல் எடை மற்றும் வயிற்று தசையை கூட இந்த எண்ணெய் மூலம் குறைக்கலாம் .
3.மேலும் தேமல் பிரச்சினையை இது போக்கும் .மேலும் பல் சிதைவு காரணமாக சிலருக்கு ஈறுகளில் ரத்த கசிவு இருக்கும் .இதற்கு கடுகு எண்ணெயுடன் உப்பு சேர்த்து தடவினால் குணமாகும் ,

4.கடுகு எண்ணெய் நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை கொடுக்கும் வகையில் செயலாற்றுகிறது .
5.கடுகு எண்ணெய் இதய நோய்கள் வராமல் நம்மை பாதுகாக்கிறது  
6.கடுகு எண்ணெயில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளதால் இதை சமையலில் கூட பயன் படுத்தலாம்
7.கடுகு எண்ணெய்  சளி மற்றும் இருமல் வராமல் தடுக்கும்
8.கடுகு எண்ணெய் இரத்த சிவப்பணுக்களை வலுப்படுத்தி நம் ஆரோக்கியம் காக்கும்  
9. கடுகு எண்ணெய் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கலாம். .
10.கடுகு எண்ணெய் மூட்டு வலியிலிருந்தும் நிவாரணம் தருகிறது.