×

பெண்களுக்கு உண்டாகும் கருப்பை பாதிப்பினை போக்கும் இந்த பழம் 

 

பொதுவாக நாவற்  பழம் சிறப்பு வாய்ந்தவை .இந்த நாவற் பழத்தை உண்டால் என்ன நன்மை என்று இந்த பதிவில் பார்க்கலாம் 

1.சிலர் ரத்த சோகையுடன் இருப்பர் .அவர்கள் நாவல் பழம் உண்டால் இரத்தத்தை சுத்தப்படுத்தி , இரத்தத்தில் இரும்பு சத்தை அதிகரிக்கச் செய்கிறது.
2. நாவற் பழமானது  இரத்தத்தில் கலந்துள்ள இரசாயன வேதி பொருளை பிரித்து சிறுநீர் மூலம் வெளியேற்றும்.
3.  நாவல் பழத்தை சர்க்கரை அல்லது உப்புடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் குடற்புண்,வாய்ப்புண்,வயிற்றுப்புண் போன்றவை குணமாகும்.
4.சிலருக்கு  சர்க்கரை அளவு அதிகம் இருக்கும் .அவர்கள் நாவல்பழங்கள் உண்டால் ரத்த சர்க்கரையைக் குறைக்க உதவும்.
5.சிலர் தூக்கம் வராமல் அவதிப்படுபவர்,அவர்கள்   மதிய உணவுக்குப்பின் நாவற்பழத்தை சாப்பிட்டால் அழகான தூக்கம் வரும்.
6.சிலருக்கு மூல நோய்இருக்கும் ,அவர்கள்  அடிக்கடி நாவல்பழத்தினை சாப்பிட்டால் மூல நோய் வராமல் தடுக்கலாம்.
7.பெண்களுக்கு உண்டாகும் கருப்பை பாதிப்பினை போக்கும் நாவற்பழம் .
8.மெலிந்த உடல் உடையவர்கள் உடல் தேற தினமும் நாவல்பழத்தினை சாப்பிட வேண்டும்.
9.சிறுநீரகத்தை சீராக செயல்பட வைக்கும் ஆற்றல் கொண்டது நாவற் பழம் ,
10.இந்த நாவற் பழமானது மலச்சிக்கலை போக்கும்,உடல் சூட்டை தணிக்கும்,ஞாபக சக்தியை அதிகரிக்கும்.