இதய ஆரோக்கியம் மேம்பட பேரீச்சம் பழத்தை எப்படி சாப்பிடனும் தெரியுமா?
பொதுவாக பேரீச்சம் பழத்தினை அப்படியே சாப்பிடாமல் பின்வரும் முறையில் சாப்பிட்டால் பல நன்மைகள் நம் உடலுக்கு உண்டு
நிறைய ஊட்டசத்துகள் இருக்கும் பேரீச்சம்பழம் பழத்தை தினமும் தேனுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் ரீதியாக பல மாற்றத்தை காணலாம். அது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்
1.முதலில் விதையில்லாத பேரிச்சம் பழத்தை தேன் ஊற்றி மூழ்கும் வரை ஊற வைத்து, பின் 3 நாட்கள் கழித்து சாப்பிட வேண்டும்
2.தேனில் ஊறவைத்த பேரீச்சம்பழம்! கொலஸ்ட்ராலை குறைத்துவிடும்
3.தேனில் ஊறவைத்த பேரீச்சம்பழம் மூலம் உடல் உறுதியாகும்.
4.தேனில் ஊறவைத்த பேரீச்சம்பழம் மூலம் இரத்த நாளங்களில் உள்ள அடைப்புக்கள் நீக்கப்படும்.
5.தேனில் ஊறவைத்த பேரீச்சம்பழம் மூலம் இரத்த ஓட்டம் ஆரோக்கியமாக இருக்கும்.
6.தேனில் ஊறவைத்த பேரீச்சம்பழம் மூலம் இதய ஆரோக்கியம் மேம்படும்.
7.தேனில் ஊறவைத்த பேரீச்சம்பழம் எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
8.தேனில் ஊறவைத்த பேரீச்சம்பழம் மூலம் பாலியல் சக்தி அதிகரிக்கும்.
9.தேனில் ஊறவைத்த பேரீச்சம்பழம் சோர்வை நீக்கும்.
10.தேனில் ஊறவைத்த பேரீச்சம்பழம் மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்தும்