குடலை சுத்தப்படுத்தி குடலில் இருந்து நச்சுகளை அகற்றுகிறது இந்த நீர்
Jul 22, 2025, 04:00 IST
பொதுவாக நம் உடல் நலனுக்கு பார்லி நீர் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை அளிக்கிறது .பல மருத்துவ
குணங்கள் கொண்ட பார்லி தண்ணீரின் அற்புத நன்மைகளை இந்த பதிவில் பார்க்கலாம்
1.பார்லி தண்ணீர் நரம்புகளில் படிந்திருக்கும் கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கும்
2.பார்லி நீர் உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் எரித்து , இதய நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்கிறது..
3.பார்லி நீர் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது, இது நீரிழிவு நோயாளிகளை காக்கிறது
4. பார்லி நீர் குடலை சுத்தப்படுத்தி , குடலில் இருந்து நச்சுகளை அகற்றுகிறது .
5. பார்லி தண்ணீரைக் குடிப்பது உங்கள் சருமத்தையும் முடியையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
6.பார்லி தண்ணீர் சிறுநீர் பாதையை சுத்தப்படுத்த உதவுகிறது
7.,மேலும் பார்லி நீர் இரைப்பை குடல் அழற்சி, மற்றும் வயிறு தொடர்பான பிற பிரச்சனைகளுக்கு சிறந்த மருந்து
8.இந்த மூலிகை பார்லி தேநீர் மூட்டு மற்றும் முழங்கால் வலியைக் குறைக்கும்.
9.பார்லி தண்ணீர் தயாரிக்க, இரண்டு கிளாஸ் தண்ணீரில் ஒரு டேபிள்ஸ்பூன் பார்லியை போட்டு, சுவைக்கேற்ப உப்பு சேர்க்கவும்.
10. சுமார் 30 நிமிடங்கள் கொதிக்க விடவும். பின்னர் அதனை வடிகட்டி குடிக்கவும்.