×

உடல் எடையை கூறு போடும் ஆறு பழங்கள்

 

தக்காளியில் பல வைட்டமின்கள் நிறைந்துள்ளதால் இது நம் உடலுக்கு மிகவும் நல்லது ஆகும் .மேலும் இது நம் 

இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தி ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது

பப்பாளி

உடலில் ஏற்படும் கெட்ட கொழுப்பால் இதய கோளாறுகள் ஏற்படும் .இந்த கோளாறுகளை நார்ச்சத்து நிறைந்துள்ள பப்பாளி,  கெட்ட கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்துகிறது.மேலும் பிபி யையும் குறைக்கும்

சிட்ரஸ் பழங்கள்

வைட்டமின் சி நிறைந்துள்ள ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சைப்பழம் போன்ற அனைத்து சிட்ரஸ் பழங்களிலும்  உங்கள் கொழுப்பின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. இந்த பழங்கள்  கெட்ட கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.மேலும் தோல் மற்றும் உடலின் பாகங்களை பொலிவாக வைத்திருக்க உதவும்

அவகோடா

இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும் அவகோடா, பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைப்பதுடன், எல்டிஎல் மற்றும் எச்டிஎல் கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்துகின்றன.

ஆப்பிள்

ஆப்பிள் தினம் ஒன்று சாப்பிட்டால் டாக்டர் வீட்டுக்கே போக வேணாம் என்று சொல்வார்கள் .மேலும் ஆப்பிள் சாப்பிட்டால் கெட்ட கொழுப்பை குறைத்து இதயத்தை பாதுகாக்கவும் செய்கிறது