×

இதய நோயை தடுக்க உதவும் இந்த பழம்

 

பொதுவாக அத்திபழம் இருதயத்தை பலப்படுத்துகிறது. அத்திபழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நெஞ்சுவலி வராது.
இதயபலவீனமானவர்கள் திராட்சை பழம் சாப்பிடலாம். இது அவர்களுக்கு சிறந்த மருந்தாக செயல்படும்.இது போல இதய நோயை தடுக்க சில டிப்ஸ்களை பாக்கலாம்

1.அத்திப்பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது. அத்திப்பழம் தொடர்ந்து சாப்பிடுவதால் ப்ரீ-ராடிக்கல்களினால் இரத்த நாளங்கள் பாதிக்கப்படுவது தடுக்கப்பட்டு இதய நோய் ஏற்படும் அபாயம் குறையும்.


2.மேலும் இது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதால், இதய நோய் ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது.

3.தினமும் பீட்ரூட்டை சாப்பிட இதில் உள்ள ஊட்டச்சத்துகள் இதயத்திற்கு பல வகைகளில் நன்மை விளைவிக்கிறது. மற்றும் இதய நோய்களில் இருந்தும் நம்மை காக்கிறது.

4.வெங்காயத்துக்கு ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுத்தும் கொழுப்பைக் கரைக்கும் ஆற்றல் உள்ளது. 5.எனவே, மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய் உள்ளவர்கள் சின்ன வெங்காயத்தை உணவில் அதிகம் சேர்த்துக்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.

6.கரிசலாங்கன்னி, அரிசி, திப்பிலி பொடி மூன்றையும் தேனில் கலந்து சாப்பிட்டால் இறைப்பு குணமாகும்.