இந்த பழம் சாப்பிட்டால் பற்களை வலுடையச் செய்கிறது.
பொதுவாக விளாம் பழம் சாப்பிட்டால் நம் எலும்புகள் வலுவடையும்.அது ரத்தத்தை சுத்திகரிக்கிறது.
ஒவ்வொரு பழத்திற்கும் ஒவ்வொரு நன்மைகள் இருகின்றது. அந்தவகையில் இன்றைய பதிவில் விளாம்பழம் சாப்பிட்டால் என்ன நடக்கும் என்று இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
1.விளாம்பழம் சாப்பிட்டால் பற்களை வலுடையச் செய்கிறது.
2.விளாம்பழம் சாப்பிட்டால் உடலின் ஜீரண சக்தி அதிகரிக்கும்
3.விளாம்பழம் சாப்பிட்டால் தலை வலி குறையும்.
4.விளாம்பழம் சாப்பிட்டால் கண்பார்வை மங்கல் குணமாகும்.
5.விளாம்பழம் சாப்பிட்டால் பசியை தூண்ட செய்யும்.
6.இதயத்தை பலம் பெற செய்யும் ஆற்றல் கொண்டது விளாம்பழம்
7.மூட்டு வலி, உடல் வலி போன்றவற்றை போக்கும் ஆற்றல் கொண்டது விளாம்பழம் .
8.இதய துடிப்பை சீராக வைத்திருக்கும் ஆற்றல் கொண்டது விளாம்பழம் .
9.வாயுத் தொல்லை நீங்கும் ஆற்றல் கொண்டது விளாம்பழம் .
10.நரம்புத் தளர்ச்சியை விரைவில் குணமாக்கும் ஆற்றல் கொண்டது விளாம்பழம் .