×

இதயம் சீராக துடிக்க உதவும் ஒரு அற்புத பழம் 

 

பொதுவாக பழங்களில் நம் உடலுக்கு நிறைய நன்மைகள் உண்டு .நாம் பழங்களில் ஆரஞ்சு ,கொய்யா ,ஆப்பிள் போன்ற பழங்களை பற்றித்தான் கேள்விப்பட்டிருப்போம் ,ஆனால் இந்த சப்பாத்திகள்ளிபழம் என்று நாம் கேள்விப்படாத ஒரு பழம் உண்டு .இந்த இந்த சப்பாத்திகள்ளிபழம் சாப்பிட்டால் என்ன நன்மை என்று இந்த பதிவில் பார்க்கலாம் 

1.சப்பாத்திகள்ளிபழம், நல்ல சிவப்பு நிறத்தில் இருக்கும்.
2.இந்த கள்ளி பழத்தை பறித்ததும், அப்படியே சாப்பிட கூடாது.
3.அந்த பழத்தின் மேல் கண்ணுக்கு தெரியாத பூமுள் ஆயிரக்கணக்கில் இருக்கும். 
4.அதனால் துணியில் எடுத்து அந்த பழத்தை தரையில் உள்ள கல்லில் தேய்த்து மேலே உள்ள முட்களை நீக்கவும்.
5.பின்னர் அந்த பழத்தை மெதுவாக பிரிக்கவும்.அதன் உள்ளே  நட்சத்திர வடிவில் தொண்டை முள் இருக்கும்.அந்த முள்ளை நீக்கவும் .
6.  பின்னர் பழத்தை சாப்பிட ஆரம்பித்தால் அதில் அதிக விதையும், நல்ல இனிப்பு சுவையும் நிறைந்து இருக்கும்.அதன் மருத்துவ குணம் ஏராளம் 
7.இந்த சப்பாத்திகள்ளிபழம் சாப்பிட ஆரம்பித்தால் இதயம் சீராக துடிக்கும்,
8.இந்த சப்பாத்திகள்ளிபழம் சாப்பிட்டால்  இரத்த விருத்தி உண்டாகும்,
9.இந்த சப்பாத்திகள்ளிபழம் சாப்பிட்டால்ஆண்களுக்கு விந்தணுக்கள் அதிகரிக்கும்.
10.இந்த சப்பாத்திகள்ளிபழம் சாப்பிட்டால் பெண்களுக்கு கரு முட்டை நன்றாக வளரும். 
11.கருவுற்ற பெண்கள் இந்த சப்பாத்திகள்ளிபழம் சாப்பிட்டால் குழந்தை நல்ல சிவப்பு நிறத்துடனும் பிறக்கும்.