இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உணவில் என்ன சேர்க்க வேண்டும் தெரியுமா ?
பொதுவாக நாம் நீண்ட நாள் நோயின்றி வாழ இதயம் ஆரோக்கியமாய் இருக்க வேண்டும் .இப்போதெல்லாம் வாலிபர்களுக்கே மாரடைப்பு வருகிறது .அதனால் நம் நமது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் இதய நோய் அபாயத்தைக் குறைக்கவும் உதவும் சில பழக்க வழக்கம் பற்றி இந்த பதிவினில் பாக்கலாம்
1.இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உணவில் பச்சை இலைகள் மற்றும் பல்வேறு நிறமுள்ள காய்கறிகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்
2.இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த காய்கறிகளிலும் சிலவற்றை விலக்க வேண்டியிருக்கும். மருத்துவர்களின் பரிந்துரையை பின்பற்றவும்
3.சைக்கிள் ஓட்டுவது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த மட்டுமல்ல ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும
4.இதயத்தை பாதுக்காப்பதற்கு முக்கிய வழி ஆரோக்கியமான பழக்கங்கள் மற்றும் உணவுமுறை
5.இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த ஆரோக்கியமான உணவுகளை உண்பதும், கொழுப்புகளை குறைத்து உண்பதும் அவசியம்
6.இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் அவசியம் தேவை
7.மேலும் ஊட்டச்சத்து மருந்துகளை நமது உணவில் சேர்த்துக்கொள்வது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்