×

இந்த பத்து உணவுகள் நம் உடலில் எந்த சத்தை கொடுக்கும் தெரியுமா ?

 

பொதுவாக  ஹீமோகுளோபின் அளவை சில உணவுகள் மூலம் அதிகரிக்கலாம் அந்த உணவு பற்றி இந்த பதிவில் பாக்கலாம் 
பின்வரும் உணவுகள் ஹீமோகுளோபின் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கிறது.       
1.மாட்டிறைச்சி 
2. பீன்ஸ்
3.வேர்க்கடலை
4.பட்டாணி
5.வெண்ணெய் 
6.பழங்கள்
7. ஸ்ட்ராபெர்ரிகள் மற்றும் கீரைகள் ,மற்றும்  பச்சை காய்கறிகள், 
8.கேரட்
9.இனிப்பு உருளைக்கிழங்கு
10.ஸ்குவாஷ்
இந்த உணவுகளிலிருக்கும் இரும்பு சத்து மற்றும் விட்டமின் A,விட்டமின் C போன்றவை ஹீமோகிளோபின் அதிகரிக்க உதவும்