காச நோயாளிகள் என்னென்ன சாப்பிடணும் தெரியுமா ?
பொதுவாக காச நோயால் நம் நாட்டில் ஒவ்வோர் ஆண்டும் ஆயிரக்கணக்கானோர் இறந்து விடுகின்றனர் .ஆனால் இந்த காச நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து விட்டால் அதை முற்றிலும் குணப்படுத்தி விடலாம்
இந்த காசநோய்க்கான அறிகுறிகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்
1காசநோய்க்கான அறிகுறிகளில் ஒன்று தொடர்ச்சியான இருமல் வருவது
2.எடை குறைவு உண்டாவது காசநோய்க்கான அறிகுறிகளில் ஒன்று
3.உடல் பலவீனம் ஏற்படுவது காசநோய்க்கான அறிகுறிகளில் ஒன்று
4.மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுவது காசநோய்க்கான அறிகுறிகளில் ஒன்று
5.காச நோயாளிகள் மாம்பழம், பப்பாளி, கொய்யா, நெல்லிக்காய் மற்றும் எலுமிச்சை போன்றவற்றை தினமும் எடுத்துக்கொள்வது நல்லது.
6.தினமும் காலையில் 2-3 பற்கள் பூண்டு சாப்பிட்டால், காசநோய் உண்டாக்கும் கிருமிகளை நேரடியாக தாக்கும் திறன் அதிகமாக உள்ளது.
7. காசநோயாளிகள் பாலை தினமும் குடிப்பதால், நோயெதிர்ப்பு சக்தி அதிகரிப்பதுடன், உடலின் வலிமையும் மேம்படும்.
8.காசநோய்க்கான அறிகுறிகள் உள்ளவர்கள் கேரட், தக்காளி, சர்க்கரைவள்ளிக் கிழங்கு மற்றும் ப்ராக்கோலி போன்றவற்றை தினமும் சாப்பிட்டு வந்தால் நல்லது.
9.காசநோய்க்கான அறிகுறிகள் உள்ளவர்கள் காபி மற்றும் டீ குடிப்பதை நிறுத்திவிட்டு க்ரீன் டீ குடித்தால் நல்லது.