மாரடைப்பு ஏற்பட்டவருக்கு செய்ய வேண்டிய முதலுதவி என்ன தெரியுமா ?
பொதுவாக இன்று இருக்கும் பரபரப்பான வாழ்க்கை சூழலில் இளவயதினருக்கு கூட மாரடைப்பு ஏற்படுகிறது .இந்த ஹார்ட் அட்டாக் முன்பெல்லாம் வயதான முதியோருக்குத்தான் வந்தது .ஆனால் இப்போது உணவு பழக்கம் மற்றும் வாழ்வியல் முறையால் எல்லாம் தலை கீழாக மாறிவிட்டது .இந்த மாரடைப்பு ஏற்பட்டவருக்கு செய்ய வேண்டிய முதலுதவி பற்றி நாம் இந்த பதிவில் பார்க்கலாம்
1.மாரடைப்பு ஏற்பட்டவருக்கு முதலில் லோடிங் டோஸ் மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும்.
2.மாரடைப்பு ஏற்பட்டவருக்கு ஈசிஜி எடுக்க அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். முடிந்த அளவு நடக்காமல் படுத்துக் கொண்டே இன்னொருவர் அழைத்துச் செல்வது நல்லது. இதயத்துக்கு சிரமத்தைக் குறைக்கும்.
3.மாரடைப்பு ஏற்பட்டவருக்கு ஈசிஜி - நார்மலாக இருப்பின் இதயத்தின் தசைகள் காயமுறும் போது வெளிப்படுத்தும் ட்ரோபோனின் நொதியை பரிசோதனை செய்ய வேண்டும்.
4.மாரடைப்பு ஏற்பட்டவருக்கு ஈசிஜி இல் மாற்றம் தெரியாமல் ஏற்படும் ரத்த நாள அடைப்பும் உள்ளது.
ட்ரோபோனின் அளவுகளும் நார்மல் இருக்கும் .
5.அடுத்து மாரடைப்பு ஏற்பட்டவருக்கு எக்கோகார்டியோகிராம் எனும் இதயத்தின் தசைகள் எவ்வாறு பணி புரிகின்றன என்பதை ஆராயும் பரிசோதனை செய்யப்பட்டும்.
6.மாரடைப்பு ஏற்பட்டவருக்கு எக்கோவும் நார்மல் என்றால் கவலைப்பட ஒன்றுமில்லை. டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்துவிடலாம்
7.மாரடைப்பு ஏற்பட்டவருக்கு இதுவே ஈசிஜி அசாதாரணமாக இருந்து அல்லது ட்ரோபோனின் அளவுகள் கூடுதலாக இருக்கும் .
8.மாரடைப்பு ஏற்பட்டவருக்கு வந்திருப்பது இதய ரத்த நாள அடைப்பு என்பதை அறிந்து உடனடியாக அடைப்பை ஏற்படுத்தும் ரத்தக் கட்டியை கரைக்கும் சிகிச்சை இருக்கும் அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு விரைய வேண்டும்.
9.மாரடைப்பு ஏற்பட்டவருக்கு ரத்தக் கட்டியைக் கரைக்கும் இந்த சிகிச்சையை THROMBOLYSIS என்கிறோம்
10.மாரடைப்பு ஏற்பட்டவருக்கு இதை எத்தனை விரைவாக செய்கிறோமோ அத்தனை சதவிகிதம் சிறப்பான சிகிச்சை வெற்றி கிட்டும்