×

எடை குறைக்க முட்டையை எப்படி சாப்பிடணும் தெரியுமா   ?

 

பொதுவாக ..
 உடல் எடை அதிகரித்து ,அதனால் பல நோய்களுக்கு ஆளானவர்கள் பல வழியில் குரைக்க முயற்சி எடுக்கின்றனர் 
அவர்கள் எடை குறைக்க மருந்து மாத்திரைகள்,மட்டுமின்றி  எடை குறைய
பெல்ட் கட்டி கொள்வது என பல்வேறு வழிகளில் முயற்சி செய்து கொடிருக்கின்றனர் 

1.உங்கள் உடல் எடையை குறைப்பதற்கு பல வழிகளில் முயற்சித்தாலும் 
இந்த வேகவைத்த முட்டையும் உதவும் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர் .
2.தொடர்ந்து, எட்டு வாரங்கள் காலை உணவாக எதுவும் சாப்பிடாமல் இருக்க வேண்டும் .
அவர்கள் காலை உணவாக  இரண்டு முட்டைகளை வேக வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும் 
அந்த இரு முட்டைகளை மட்டும் சாப்பிட்டு வந்தால் எடையை
கணிசமாகக் குறைக்க முடியும் என்று நிபுணர்கள் சவால் விடுகின்றனர் 
3.இந்த இரு முட்டை சிகிச்சை முறை  பலர் அனுபவத்தில் பார்த்துள்ளனர் .அது பற்றி மருத்துவர்கள்
தெரிந்து கொண்டு பரிந்துரைத்த முறை.
4.முட்டையை ஆம்லெட் ,ஆப் பாயில் ,பொரியல் என்று சாப்பிடாமல் வேகவைத்து உண்பதால் மட்டுமே
உடலெடையை குறைக்க முடியும்.
5.தொடர்ந்து எட்டு வாரங்கள் காலை உணவாக வேறேதும் சாப்பிடாமல் இருக்க வேண்டும் 
இந்த வேகவைத்த முட்டையை மட்டுமே
எடுத்து கொள்ள வேண்டும்