×

கோழிக்கறியை மீண்டும்  சூடு படுத்தி சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா ?

 

பொதுவாக நம் முன்னோர்கள் உணவை சமைத்து சூடாக சாப்பிட்டார்கள் ,ஆனால் இன்று பழைய உணவை சூடு படுத்தி சாப்பிட்டு வருகிறோம் .அதனால்தான் பல நோய்களுக்கு நாம் ஆளாகிறோம் .அந்தவகையில் முட்டையை சூடு படுத்தி சாப்பிடுதல் பல்வேறு கேடுகளை உண்டாக்கும் ,முட்டையில் நம் இதயத்திற்கு தேவையான விட்டமின் உள்ளது முட்டையில் நம் எலும்புகளுக்கு தேவையான வைட்டமின் டி உள்ளது .இப்படி முட்டை முதல் பல்வேறு உணவுகளை சூடு படுத்தி சாப்பிடுவதால் உண்டாகும் கேடுகளை நாம் பார்க்கலாம் 

1.முட்டை நம் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. முட்டையில் எலும்பின் ஆரோக்கியத்திற்கு தேவையான விட்டமின் D மற்றும் கால்சியம் சத்துக்கள் அதிகமாக இருக்கிறது.
2.ஆனால் அவற்றை சூடுப்படுத்தி சாப்பிடக்கூடாது. 
3.அதேபோல் பீட்ரூட், பசலைக்கீரையில் நைட்ரிக் ஆக்சைடு நிறைந்துள்ளது. 
4.இவற்றை சூடுபடுத்தினால் புற்றுநோயை உண்டாகும் வேதிப்பொருட்களை உருவாக்கும் 
5.கோழிக்கறியில் சால்மோனெல்லா பாக்டீரியா தங்கி இருக்கும். 
6.இவற்றை சூடுபடுத்தும்போது அவை பாதிப்பு ஏற்படுத்தும்.