×

பெண்களின் உடலில் இரும்பு சத்து குறைவதால் என்ன பாதிப்பு வரும்  தெரியுமா ?

 

பொதுவாக பெண்கள் மனதளவில் பலமாக இருந்தாலும் ,உடலளவில் பலவீனமாக இருப்பதுண்டு .அவர்கள் உடலை பாதுகாக்க இரும்பு சத்துள்ள உணவுகள் அவசியம் தேவை மேலும் குழந்தை பெற்றுக்கொள்ளவும் இரும்பு சத்துள்ள உணவுகள் தேவை .இப்படி இரும்பு சத்துக்கள் குறைந்தால் பெண்கள் உடலில் என்ன பாதிப்பு வரும் என்று இந்த பதிவில் பார்க்கலாம் 

1.பெண்களின் உடலில் இரும்பு சத்து குறைவதால் ஹார்மோன் சமநிலையின்மை  ஏற்படும்.  
2.பெண்களின் உடலில் இரும்பு சத்து குறைவதால்,மாதவிடாயின் போது கருமுட்டை உற்பத்தி செய்யத் தவறும்போது, கர்ப்பப்பை செயலிழப்பு  ஏற்படும்.
3.பெண்களின் உடலில் இரும்பு சத்து குறைவதால்,கர்ப்பப்பை, சினைப்பையில் நீர்க்கட்டிகள் உண்டாகும் 
4.பெண்களின் உடலில் இரும்பு சத்து குறைவதால்,கர்ப்பப்பை வாய் புற்றுநோய்  ஏற்படலாம்.
5.பெண்களின் உடலில் இரும்பு சத்து குறைவதால்,கர்ப்பப்பைச் சுரப்பு திசுக்கட்டி ஏற்படும்.
6.பெண்களின் உடலில் இரும்பு சத்து குறைவதால்,தைராய்டு பிரச்னைகள், சிறுநீரகக் குறைபாடுகள், மருந்து ஒவ்வாமைகள்  ஏற்படும். 
7.பெண்கள் இதுபோன்ற பிரச்னைகளைத் தடுக்க, இரும்புச்சத்து அதிகமுள்ள உணவுகளைச் சாப்பிட வேண்டும்.
 8.உதாரணமாக கீரை, மாதுளை, போன்ற உணவுகளை சேர்த்து கொள்வது நலம் 
9.மேலும் பெண்கள் அத்திப்பழம், பப்பாசிப்பழம் போன்ற இரும்பு சத்துள்ள உணவுகளை உட்கொள்ளலாம்.