×

தர்பூசணி ஜூஸில் எதை  கலந்து குடிச்சா நம் உடலில் பிரச்சினையெல்லாம் காணாமல் போகும் தெரியுமா ?

 

பொதுவாக தர்பூசணியில் நம் உடலுக்கு தேவையான மருத்துவ குணம் அடங்கியுள்ளது .அடுத்து மிளகை பற்றி சொல்லவே தேவையில்லை ,அதன் மருத்துவ குணம் அனைவருக்கும் தெரியும் .இந்த தர்பூசணி ஜூஸில் மிளகுத் தூள் கலந்து குடிப்பதால் என்ன நன்மை உண்டாகும் என்று இந்த பதிவில் பார்க்கலாம் 
1.பொதுவாக விலை மலிவான தர்பூசணி ஜூஸில் மிளகுத் தூள் கலந்து குடிப்பதால், உடலில் உள்ள கெட்டக் கொழுப்புகளைக் கரைக்கிறது , 
2.தர்பூசணி ஜூஸில் மிளகுத் தூள் கலந்து குடிப்பதால்  அதிக வியர்வையின் காரணமாக ஏற்படும் அரிப்புகள் மற்றும் சருமப் பிரச்சனைகளை வராமல் தடுக்கிறது.
3.மேலும் தர்பூசணியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் மற்றும் லைகோபைன், புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை அழிக்கிறது , 
4.தர்பூசணியில் வளமான அளவில் ஃபோலேட் உள்ளது. எனவே இது உடலின் ரத்தோட்டத்தை சீராக்கி விடுகிறது ,
 5.இதனால் மாரடைப்பு மற்றும் இதய நோய்கள் வராமல் பாதுகாக்கிறது.
6.தர்பூசணி ஜூஸில் மிளகுத் தூள் கலந்து குடிப்பதன் மூலம் செரிமானம் சீராகும் 
7.தர்பூசணி ஜூஸில் மிளகுத் தூள் கலந்து குடிப்பதால் மலச்சிக்கல் போன்ற வயிற்று பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.
8.தர்பூசணியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றி, 
9.தர்பூசணி ஜூஸில் மிளகுத் தூள் கலந்து குடிப்பதால் ஆஸ்துமா பிரச்சனை வராமல் தடுக்கிறது
10.தர்பூசணி ஜூஸில் மிளகுத் தூள் கலந்து குடிப்பதால் உடல் எடையை குறைக்க உதவுகிறது.
11.தர்பூசணி ஜூஸில் மிளகுத் தூள் கலந்து குடிப்பதால்ஆண்களைத் தாக்கும் புரோஸ்டேட் புற்றுநோயின் அபாயத்தைத் தடுக்கிறது.