×

வயிறு தொடர்பான பிரச்சனைகள் உண்டாகாமல் பாதுகாக்கிறது இந்த பழக்கம் 

 

பொதுவாக வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு சேர்த்து போடும் பழக்கம் நம் முன்னோர்களின் காலத்தில் இருந்து தொன்று தொட்டு வருகிறது .அதன் மூலம் அவர்கள் பல கொடிய நோய்களின் வலையில் வீழாமல் பாதுகாப்புடன் ஆரோக்கியமாய் வாழ்ந்தனர் .ஆனால் இன்று இந்த வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு சேர்த்து போடும் பழக்கம் மெல்ல மெல்ல மறைந்து விட்டது .இந்த பதிவில் இந்த வெற்றிலை போடுவதால் என்ன நன்மை என்று பார்க்கலாம் 
 
1.பொதுவாக வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு சேர்த்து போடுவது நம் மூளைக்கு ஆரோக்கியம் தரும்  
2.வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு சேர்த்து போடுவது இதயத்தையும் வலுப்படுத்துகிறது. 
3. அதே நேரம் சித்த மருத்துவர்கள் கொடுக்கும் பல மருந்துகளை வெற்றிலை, பாக்குடன்  சேர்த்து சாப்பிடுவது நம் பழக்கத்தில் உள்ளது .
4.வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு சேர்த்து போடுவது நீரிழிவு நோய்  முதல்  முதல் மன அழுத்தம் வரை  குறைக்கும் 
5.வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு சேர்த்து போடுவது, உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்ல பலனளிக்கும் 
6.வெற்றிலை ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்து காணப்படுகிறது  
7.இது உடலில் வயிறு தொடர்பான பிரச்சனைகள் உண்டாகாமல் பாதுகாக்கிறது 
8.வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு சேர்த்து போடுவது  மலச்சிக்கல் பிரச்சனை வராமல் காக்கும் 
9.வயிற்றுப் பிரச்சனைகல் வராமல் இருக்க வெற்றிலையை அரைத்து இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைக்கவும். 
10.காலையில் எழுந்தவுடன் அந்த வெற்றிலை தண்ணீரை வடிகட்டி வெறும் வயிற்றில் குடிக்கவும். இதன் மூலம் உங்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனை எப்போதுமே வராது.