சித்தரத்தை குணமாக்கும் நோய்கள் பட்டியல்
பொதுவாக ஆங்கில வைத்தியத்திற்கு கட்டுபடாத பல நோய்கள் நம் சித்த வைத்தியத்திற்கு கட்டுப்படும்.
இதற்கு நம் முன்னோர்கள் கண்டறிந்து நமக்கு விட்டு சென்ற பல மூலிகைகளே சாட்சி .சரி இந்த பதிவில் சித்தரத்தை மூலம் நாம் எந்தெந்த நோய்களை வெல்லலாம் என்று பார்ப்போம்
1.நாம் சித்தரத்தை சாப்பிட்டால் அது ஆஸ்துமா, இளைப்பு, இருமல், சளி போன்றவற்றை குணப்படுத்தும்.
2.மூச்சடைப்பு ஏற்படும் நபர்களுக்கு சித்தரத்தை, அதிமதுரம், தாளிசபத்திரி, திப்பிலி மற்றும் மிளகு இவை அனைத்தையும் லேசாக வறுத்து அரைத்துப் பொடியாக்கி எடுத்து கொள்ளவும்
3.பின்னர் மேற்கூறிய அனைத்தையும் தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் மூச்சடைப்பு குணமாகும்.
4.சித்தரத்தை சாப்பிட்டால் எலும்புகளை பலப்படுத்தும்.
5. அடுத்து சித்தரத்தை அமுக்கிரா கிழங்கை இடித்து பொடியாக்கி எடுத்து கொள்ளவும்
6.பின்னர் அந்த பொடியை 48 நாட்கள் இரண்டு வேளை சாப்பிட்டு வர எலும்பு பலம் பெறும்.
7.சித்தரத்தை சாப்பிட்டால் புற்றுநோயைக் குணப்படுத்தும்.
8.இந்த சித்தரத்தை நிறைய வகையான புற்று நோய்களை குணப்படுத்தக்கூடியது.
9.குறிப்பாக குடல் புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய், பித்தப்பை புற்றுநோய் போன்ற கேன்சர் நோய்கள் வராமல் தடுக்கும் .
10.சித்தரத்தையில் உள்ள ப்ளோனாய்டுகள், என்சைம் செயற்பாட்டை சரிசெய்து புற்று நோயை விரட்டுகிறது.