×

ஷீலா மீன் எந்தெந்த நோய்க்கு நல்லது தெரியுமா ?

 

பொதுவாக அசைவ பிரியர்களுக்கு மீன் மீது எப்போதுமே கொள்ளை பிரியம் உண்டு .இந்த மீனை உட்கொள்வது பலரின் உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது என்பதாலும் அதன் சுவைக்கு நாக்கு அடிமையாகி விட்டதாலும் அந்த மீன்களை தொடர்ந்து உட்கொள்கின்றனர் .அதிலும் ஷீலா மீன் உட்கொண்டால் என்ன நன்மை என்று இந்த பதிவில் பார்க்கலாம் 
 
ஷீலா மீனின் ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து நன்மைகள்: 
1.ஷீலா மீன் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்தது என்பதால் மூளை வளர்ச்சிக்குதவும் 
2.உயர் புரத உள்ளடக்கம் கொண்டது ஷீலா மீன்
3.ஷீலா மீன் கொழுப்பு குறைவாக உள்ளது என்பதால் இதயம் பலப்படும் 
4.ஷீலா மீன் வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் நல்ல ஆதாரம்
5.ஷீலா மீன் இதய ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது
6.ஷீலா மீன் நம் உடலில் வீக்கத்தைக் குறைக்க உதவலாம்
7.ஷீலா மீன் எடை இழப்புக்கு உதவுகிறது 
8.ஷீலா மீன் தோல் மற்றும் முடி ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
9.ஷீலா மீன்இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், இரத்தக் கட்டிகள் உருவாவதைத் தடுக்கவும் உதவும். 
10.ஷீலா மீனைத் தொடர்ந்து உட்கொள்வது மாரடைப்பு, பக்கவாதம் அபாயத்தைக் குறைக்க உதவும்.
11. ஷீலா மீன்களை தொடர்ந்து உட்கொள்வது மனச்சோர்வு, பதட்டம் மற்றும் பிற மனநலக் கோளாறுகளின் அபாயத்தைக் குறைக்க உதவும் ..