×

நம் உடலில் கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது  இந்த பழம் 

 

பொதுவாக பழங்களை உண்பதை இன்றைய இளைய தலை முறையினர் விரும்புவதில்லை .ஆனால் அதை உன்பதால் கிடைக்கும் ஆரோக்கியம் பற்றி தெரிந்தவர்கள் அதை ஒதுக்குவதில்லை .அந்த வகையில் ஆரஞ்சு பழம் உண்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் 

1.பொதுவாக ஆரஞ்சு பழம் நம் உடலில் ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளும்  
2.ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் பி6 இருப்பதால் இது ஹீமோகுளோபின் உற்பத்திக்கு உதவும் 
3.ஆரோக்கியம் மிகுந்த ஆரஞ்சு பழம் கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது .. 
4.ஆரஞ்சுப்பழத்தில் இருக்கும் சில  கலவைகள் உடலில் இருக்கும் கொழுப்பைக் குறைக்கும் 
5.ஆரஞ்சு பழம்நம் உடலில் உள்ள முக்கிய பகுதியான  இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. 
6.ஆரஞ்சு பழத்தில்  வைட்டமின் சி, ஃபிளாவனாய்டுகள் மற்றும் கரோட்டினாய்டுகள் உள்ளது  
7.ஆரஞ்சுகளில் காணப்படும் பல ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாவர கலவைகள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்  
8.இந்த ஆரஞ்சுவை  சரியான அளவில் உட்கொண்டால் இதய நோய் அபாயத்தைக் குறைக்கும்.
9. தொடர்ந்து ஆரஞ்சு பழத்தை சாப்பிட்டு வரும்பொழுது புற்றுநோய் வருவதை தடுக்கும்  
10.ஆரஞ்சு சாப்பிட்டால் நீரிழிவு உள்ளிட்ட பல நோய்க் காரணங்களை குறைக்க உதவுகிறது