×

மாமர இலைகள் தண்ணீரை நாம் குடித்தாலே,நம்மை எப்படி வாழ வச்சி காக்கும் தெரியுமா ?

 

பொதுவாக நம் முன்னோர்கள் நாம் பண்டிகை காலங்களில் செய்யும் எந்த காரியத்திலும் உடல் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டே உருவாக்கி வைத்துள்ளனர் .நாம் பண்டிகை காலத்தில் மாவிலை கலந்த தண்னீரை வீடு அதை சுற்றியுள்ள இடங்களில் தெளிப்பதிலும் பல ஆரோக்கியம் உள்ளது .இது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் 

1.நம் உடல் ஆரோக்கியமாயிருக்க நிழலில் உலர்த்தி எடுத்த மா மர இலைகளை ஒரு டம்ளர் தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வையுங்கள்.
2.இந்தத் மாவிலை தண்ணீரை காலையில் குடித்து வரும் பொழுது பித்தப்பை மற்றும் சிறுநீரகக் கற்கள் குணமாகி நம் ஆரோக்கியம் சிறக்கும் . 
3.மேலும் மாமர இலைகள் தண்ணீரை நாம் குடித்தாலே சுவாச பிரச்சினைகளை குணப்படுத்தும் தன்மை கொண்டது. 
4.மாமர இலைகள் தண்ணீரை நாம் குடித்தாலே சளி, மூச்சு குழாயில் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் குணமாகும்  
5.ஆஸ்துமா போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த மாமர இலைகள் தண்ணீரை நாம் குடித்தாலே மிகவும் பயனுள்ள ஒன்றாக இருக்கிறது.
6.அடுத்து மாமர இலைகளை தண்ணீரில் சேர்த்துக் கொதிக்கவைத்து விடவும் 
7.அந்தத் தண்ணீரை எடுத்து அதில் தேன் கலந்து குடித்துவர பல உடல்  பிரச்சினைகள் சரியாகும்.
8.மேற்ற்க்கூறியபடி செய்தால் இருமல் பிரச்சினை இருந்தாலும் உடனடியாக குணமடையும். 
9.மேலும் சிலருக்கு ஏற்படும் வயிற்றுப்போக்கு பிரச்சினையை சரி செய்யக்கூடியது மா மர இலைகள். 
10.மா மர இலைகளை உலர்த்திப் பொடியாக்கி ஒரு நாளைக்கு 2 லிருந்து 3 முறை தண்ணீரோடு கலந்து சாப்பிட்டு வர வயிற்றுப் போக்கு குணமாகி நம் ஆரோக்கியம் சிறக்கும் .