×

உங்க துணையை  முத்தமிட்டால் என்ன ஆரோக்கிய நன்மைன்னு தெரியுமா ?

 

பொதுவாக முத்தமிடுவது பல வகைப்படும் .அந்த வகையில் ஒருவரை எந்த இடத்தில் முத்தமிட்டால் எதை குறிக்கும் ,என்ன நன்மை கிடைக்கும் என்று இந்த பதிவில் பாக்கலாம் 
ஒவ்வொரு இடத்தில் கொடுக்கும் முத்தத்திற்கும் ஒவ்வொரு அர்த்தம் உள்ளது. அது பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டுமா? அப்போ இந்த பதிவை தொடர்ந்து வாசிக்கவும்.
1.கன்னத்தில் முத்தமிடுவது என்பது  இரண்டு நபர்களிடையே உள்ள பாசத்தையும் நெருக்கத்தையும் இது குறிக்கிறது.  
2.பெண்களுக்கு நெற்றியில் முத்தமிட்டால் பொதுவாகவே பிடிக்கும். ஏனென்றால் தனது கணவரோ அல்லது காதலனோ தன்னை பாதுகாப்பாக வைத்திருகின்றார் என உணர வைக்கும் .
3. கையில் முத்தம் கொடுப்பது  பொதுவாக அனைவருமே ஐரோப்பிய நாடுகளில் செய்து வருகின்றார்கள். கையில் முத்தம் கொடுப்பது மரியாதையின் அடையாளத்தை குறிக்கிறது . 
4.பிரஞ்சு முத்தமானது பெரும்பாலும் காதலர்களுக்குள்ளும் கணவன் மனைவிகளுக்கும் இடையில் இருக்கும் ஒரு உணர்வாகும். . இவ்வாறு முத்தம் செய்துக்கொண்டால் ஒருவரையொருவர் ஆழமாக காதலித்துக்கொள்கின்றார்கள் என்று அர்த்தம். 
5.ஒருவர் மூக்கில் முத்தமிடுவது ஒருவர் தனது துணையின் மீது வைத்திருக்கும் அன்பு மற்றும் மரியாதை வழிக்காட்டு வகையாக இந்த  முத்தம் இருகின்றது.