×

கற்பூரவள்ளி கீரை அடிக்கடி பயன்படுத்தினால் எந்த நோய் தீரும்  தெரியுமா ?

 

பொதுவாக ஒவ்வொரு கீரைக்குள்ளும் ஒவ்வொரு மருத்துவ குணம் அடங்கியுள்ளது .நாம் அன்றாடம் வீட்டில் ஏதாவது ஒரு கீரையை கடைந்தலோ அல்லது துவையல் செய்து சாப்பிட்டாலோ அது நம் வீட்டில் டாக்டர் செலவை குறைக்கும் .எனவே இந்த பதிவில் நாம் பத்து கீரைகளின் நன்மை பற்றி பார்க்கலாம் 

1.சூரி கீரை அடிக்கடி பயன்படுத்தினால் அது உடல்சூடு தணிக்கும்.
2.அம்மான் பச்சை கீரை அடிக்கடி பயன்படுத்தினால் அது தாய்ப்பால் அதிகரிக்க உதவும்..
3.தவசி கீரை அடிக்கடி பயன்படுத்தினால் அது இருமல் குணமாகும்.
4.காட்டுக்கடுகு கீரை அடிக்கடி பயன்படுத்தினால் அது பசியை தூண்டும். 
5.பொடுதலை கீரை அடிக்கடி பயன்படுத்தினால் அது தோல் நோய் குணமாகும். 
6.மூக்கிரட்டை கீரை அடிக்கடி பயன்படுத்தினால் அது சளியைக் குணப்படுத்தும்.
7.கற்பூரவள்ளி கீரை அடிக்கடி பயன்படுத்தினால் அது பல் மற்றும் ஈறு பிரச்சனையை போக்கும். சளியை குணமாக்கும்.
8.மூக்கிரட்டை கீரை அடிக்கடி பயன்படுத்தினால் அது சுவாசப் பாதிப்புக்கள் குணமாகும்..
9.சோம்புகீரை அடிக்கடி பயன்படுத்தினால் அது மாதவிடாய் பிரச்சனைகளை சரி செய்கிறது. 
10.கீழாநெல்லி அடிக்கடி பயன்படுத்தினால் அது மஞ்சள் காமாலையை குணப்படுத்தும்.

.