×

கல்யாண முருங்கையில் அடங்கியுள்ள ஆரோக்கிய குணங்கள் 

 

பொதுவாக பல சத்துக்கள் உள்ள கல்யாண முருங்கையை அன்றாட உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் நாமும் நம் முன்னோர்களை போல ஆரோக்கியமாக வாழலாம். 
கல்யாண முருங்கையின்  நன்மைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் 
1.கல்யாண முருங்கையை பயன்படுத்தினால் இருமல், சளியை குணமாக்கும், 
2.கல்யாண முருங்கை பெண்களின் கருப்பையை பலப்படுத்தும்,
3.கல்யாண முருங்கை பெண்களுக்கு கருமுட்டைகளை அதிகரிக்க செய்யும்,
4.கல்யாண முருங்கை நம் அனைவரின் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது,
5.கல்யாண முருங்கை உடல் சூட்டைக் குறைக்கும்,ஆற்றல் கொண்டது 
6.கல்யாண முருங்கை இலைகள் தோல் நோய்களை குணமாக்கும் - 
7.கல்யாண முருங்கை பெண்களின் மாதவிடாய் வலியைக் குறைக்கும்,
8.கல்யாண முருங்கை பெண்களுக்கு தாய்ப்பாலை அதிகரிக்கும்,
9.கல்யாண முருங்கை நம் எலும்புகளை வலுப்படுத்தும்,
10.கல்யாண முருங்கை நம் மலச்சிக்கலை போக்கும்,ஆற்றல் கொண்டது 
11.கல்யாண முருங்கை நாடா புழு, வட்ட புழு மற்றும் நூல் புழுவை வெளியேற்றும்,
12.கல்யாண முருங்கை வாத மூட்டு வலியைப் போக்கும்,ஆற்றல் கொண்டது 
13.கல்யாண முருங்கை கண் பிரச்சினைகளை போக்கும் ஆற்றல் கொண்டது