×

டார்க் சாக்லேட் சாப்பிடுவது எப்படி நம் உடலுக்கு நன்மை தரும் தெரியுமா ?

 

பொதுவாக சாக்லேட் சாப்பிடுவது எல்லோருக்கும் பிடித்தமான விஷயம் .பல பள்ளிக்கு செல்லும் குழந்தை முதல் பருவ வயதினர் வரை அடிக்கடி பிரிட்ஜை திறந்து சாக்லேட் சாப்பிடுவது பிடித்தமான விஷயம் .இந்த டார்க் சாக்லேட் சாப்பிடுவது எப்படி நம் உடலுக்கு நன்மை தரும் என்று இந்த பதிவில் பாக்கலாம் 

1.சாக்லேட்டுகளில் கஃபைன் என்ற பொருள் இருப்பதால், அது அன்பின் உணர்வை தூண்டும்.
2.சாக்லேட் சாப்பிடுவது உடலில் தேவையில்லாமல் இருக்கும் கொழுப்புகளை சாக்லேட் கரைக்கும்.
3.சாக்லேட் சாப்பிடுவது இருதய தொடர்பான பல்வேறு சிக்கல்கள் வராமல் தடுக்கும்.
4.சாக்லேட் சாப்பிடுவது உடல் நிலையைப் புத்துணர்ச்சியோடு வைத்திருக்கும்.
5.சாக்லேட் சாப்பிடுவது மூளையின் நினைவாற்றலை அதிகரிக்கும்.
6.சாக்லேட் சாப்பிடுவது சருமத்திற்கு நன்மை தரும். 
7.சாக்லேட் நம் உடலில் ரத்த அழுத்தத்தை குறைக்கும் 
8.சாக்லேட்மாரடைப்பு வராமல் காக்கும் 
9.சாக்லேட் சாப்பிடுவது பல் பிரச்சினையை போக்கும் .ஆனால் சாக்லேட் சாப்பிட்டதும் வாய் கொப்பளிப்பது நலம் .
10.டார்க் சாக்லேட் மூலம் புற்று நோய் தடுக்கப்படும் 
11.சாக்லேட் மூலம் ரத்த சக்கரை கட்டுக்குள் வரும்