விலை மலிவான வெள்ளரிக்காயில் உள்ள ஆரோக்கிய நன்மைகள்
Nov 8, 2025, 04:30 IST
பொதுவாக இன்று நாட்டில் 40 வயதை கடந்து விட்டாலே பலருக்கும் தொப்பை வந்து விடுகிறது .
ஐந்தே நாளில் தொப்பையைக் குறைக்க உதவும் ஒரு ஜூஸ் உள்ளது ., அந்த ஜூஸில் சேர்க்கப்படும் வெள்ளரிக்காய் ,லெமன் மற்றும் எலுமிச்சங்காய் ,புதினா ,இஞ்சி இவற்றில் சத்துக்களைப் பற்றி இந்த பதிவில் பார்ப்போமா!
1.பொதுவாக விலை மலிவான வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து அதிகம், கலோரிகள் குறைவு, நார்ச்சத்துக்கள் அதிகம் மற்றும் இது உடலின் அல்கலைன் அளவை சீராக பராமரித்து ஆரோக்கியம் தரும்
2. மேலும் இந்த வெள்ளரிக்காய் வயிற்றில் சேரும் கொழுப்புக்களை கரைக்க மிகவும் சிறப்பான உணவுப் பொருள் என்று ஆயுர்வேதம் கூறுகிறது
3.மேலும் அடுத்து இந்த தொப்பை குறையும் ஜூஸில் சேர்க்கப்படும் எலுமிச்சை மற்றும் எலுமிச்சங்காயில் பெக்டின் என்னும் நார்ச்சத்து அதிகம் உள்ளது.
4.இந்த லெமன் பசியைக் கட்டுப்படுத்த பெரிதும் உதவும்.
5.மேலும் இவைஇரண்டும் உடலில் சேரும் நச்சுக்களை மட்டுமின்றி, தேவையில்லாத கொழுப்புக்களையும் கரைத்து வெளியேற்றும்
6.அடுத்து இந்த தொப்பை குறையும் ஜூஸில் சேர்க்கப்படும் புதினா உணவின் வாசனை மற்றும் சுவையை அதிகரிக்க உதவுவதோடு, புத்துணர்ச்சி அளித்து, பசியைக் கட்டுப்படுத்துவதிலும் மிகவும் சிறந்தது.
7.மேலும்இந்த புதினா வாய் துர்நாற்றத்தையும் தடுத்து ஆரோக்கியம் தரும் .
8.அடுத்து இந்த தொப்பை குறையும் ஜூஸில் சேர்க்கப்படும் இஞ்சியில் , வயிறு நிறைந்தது போன்று உணர்வு உண்டாகும் , இதனால் குறைவான அளவிலேயே உணவை உட்கொள்வோம்
9.இதனால் இஞ்சியானது அதிகப்படியான கலோரிகளை எரித்து, அதிகப்படியான கொழுப்புக்களை கரையச் செய்யும் ஆற்றல் கொண்டது .
10.மேற்கூறிய பொருட்களைக் கொண்டு ஜூஸ் தயாரித்து, தினமும் குடித்து வந்தால், 5நாட்களில் தொப்பை குறைவதை நன்கு காணலாம்