×

வெள்ளரியில்  இவ்ளோ நன்மையிருக்கா ?இது தெரியாம போச்சே

 

பொதுவாக நாம் சினிமா தியேட்டரில் மட்டும் இடை வேளையில் வாங்கி சாப்பிடும் பாப் காணில் நிரைய நன்மைகள் உண்டு .அதனால் இந்த பாப் கானை சினிமா தியேட்டரில் மட்டும் வாங்கி சாப்பிடாமல் வீட்ட்டில் சமைத்தும் சாப்பிடலாம் .இந்த பாப்கானில் இருக்கும் மருத்துவ குணம் பற்றி இந்த பதிவில் பாக்கலாம் 
 
1.பொதுவாக பாப்கார்ன் மற்ற எல்லாவற்றையும் விட  ஆரோக்கியமான சிற்றுண்டி .
2. மேலும் பாப்கார்ன்களில் நார்ச்சத்து அதிகம் மற்றும்  கலோரிகள் குறைவாக உள்ளன,
3.மேலும் நீங்கள் வழக்கமாகத் உண்ணும் உருளைக்கிழங்கு சிப்ஸ் போன்ற மற்ற தின்பண்டங்களை விட உங்களை பசியில்லாமம் இருக்க வைக்கும். 
4.பாப்கார்ன்களில்  அடர்த்தி குறைவாக இருப்பதால் எடை குறைக்க உதவுகிறது. 
5.மேலும்  பாப்கார்ன் ஒரு முழு தானியமாகும். 
6.பாப்கார்னை மெல்லும்போது, உங்கள் தாடையையும் உடற்பயிற்சியில் ஈடுபடுத்தி ஆரோக்கியம் தரும் 
7.அடுத்து வெள்ளரி மிகச்  சிறந்த குறைவான கலோரி உணவாகும். 
8.100 கிராம் வெள்ளரியில் 15 கலோரிகள் உள்ளன. 
9.அதிக நீர் உள்ளடக்கம் மற்றும் அனைத்து அத்தியாவசிய வைட்டமின்கள், தாதுக்களுடன் உள்ள வெள்ளரி, தாகத்தைத் தணிப்பதற்கு ஏற்றது. 
10.மேலும் வெள்ளரிகள் உடலில் நீர் சத்தை அதிகப்படுத்துவதற்கு சிறந்தஉணவு பொருளாகும் . 
11.வெள்ளரியில் நார் சத்து இருப்பதால்  தாகத்தைத் தணிப்பது மட்டுமின்றி, நீரிழிவு மற்றும் எரிச்சல் கொண்ட குடல் நோய்க்கு எதிராகவும் சிறப்பாக செயல்படும்.