கொத்தமல்லி கீரை பயன்படுத்தினால் எந்த நோய் ஓடணும் தெரியுமா ?
பொதுவாக கீரை வகைகள் நம் உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை அள்ளி கொடுக்கும் ஆற்றல் கொண்டது .அதனால் சித்தர்கள் பல பாடல்களில் கீரையின் நன்மைகளை பற்றி பாடியுள்ளனர் .எனவே இந்த பதிவில் பத்து கீரைகளின் நன்மைகள் பற்றி நாம் பார்க்கலாம்
1.சாண கீரை பயன்படுத்தினால் சிலருக்கு இருக்கும் காயங்களை ஆற்றும்.
2.காசினி கீரை பயன்படுத்தினால் சிலருக்கு இருக்கும் உடல் வெப்பத்தை தணிக்கும்.
3.வேலிப்பருத்தி கீரை பயன்படுத்தினால் சிலருக்கு இருக்கும் சளியைப் போக்கும், குடல் புழுவை நீக்கும்.
4.கறிவேப்பிலை கீரை பயன்படுத்தினால் சிலருக்கு இருக்கும் தலை சுற்றல் நீங்கும். கண்பார்வையை அதிகரிக்கும்.
5.மணித்தக்காளி கீரை பயன்படுத்தினால் சிலருக்கு இருக்கும் வாய்ப்புண் மற்றும் வயிற்றுப்புண் குணமாகும். .
6.கொத்தமல்லி கீரை பயன்படுத்தினால் சிலருக்கு இருக்கும் வயிறு பிரச்சனை நீங்கும்.
7.புதினா கீரை பயன்படுத்தினால் சிலருக்கு இருக்கும் ஆஸ்துமாவை கட்டுப்படுத்துகிறது.
8.பொன்னாங்கண்ணிக் கீரை பயன்படுத்தினால் சிலருக்கு இருக்கும் கண்பார்வை அதிகரிக்கும்.
9.மின்னக் கீரை பயன்படுத்தினால் சிலருக்கு இருக்கும் நரம்புத் தளர்ச்சி நீங்கும்.
10.புளியங்கீரை பயன்படுத்தினால் எலும்பை பலப்படுத்தும்.