வெந்தயத்தை தினமும் கால் ஸ்பூன் எடுத்துக் கொள்வதன் மூலம் எந்த நோயை விரட்டலாம் தெரியுமா ?
பொதுவாக வெந்தயத்தில் நம் உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் அடங்கியுள்ளது .உதாரணமாக
பெண்களுக்கு முடி கொட்டும் பிரச்சனையில் இருந்து விடுபட வெந்தயம் உதவுகிறது. இரவு உறங்க செல்லும் முன் வெந்தயத்தை ஊற வைத்துவிட்டு காலையில் அதை விழுதாக அரைத்து அரை மணி நேரம் தலையில் தடவி குளித்து பாருங்களேன், முடி உதிர்வது குறைவதோடு, அடர்த்தியாக வளரவும் உதவும் .இது போல வெந்தயம் நம் உடலுக்கு கொடுக்கும் பல்வேறு மருத்துவ நலன்கள் பற்றி நாம் பார்க்கலாம் .
1.பொதுவாக வெந்தய விதைகளில் புரதம், சர்க்கரை, வைட்டமின், உலோகச்சத்து, அமினோ அமிலங்கள் ஆகியவை அடங்கியிருக்கின்றன.
2.ஆரோக்கியம் தரும் வெந்தய இலைகளிலும், தண்டுகளிலும் கால்சியம், இரும்புச்சத்து நிறைந்துள்ளது.
3.ஆரோக்கியம் தரும் வெந்தயம் மனித உடலுக்கு தேவையான ஒன்றாகும். அந்த வெந்தயம் இரும்பு சத்தை வெந்தயம் நமக்கு அளிக்கிறது.
4. மனித உடலை இரும்பு போல் ஆக்க கூடிய தன்மை வெந்தயத்திற்கு உள்ளது. அதே போல் வெந்தயத்தின் கீரையும் நமக்கு உணவாகவும், மருந்தாகவும் பயன்படுகிறது.
5.ஆரோக்கியம் தரும் வெந்தய கீரையை பகலில் சமைத்து சாப்பிட்டு வர வாய்வு தொல்லையிலிருந்து விடுபடலாம். வயிற்று உப்பிசம் இருந்தாலும் குறையும்.
6.ஆரோக்கியம் தரும் வெந்தயம் மருந்தாக விளங்குகிறது. இது நார்ச்சத்தையும், சவ்வு தன்மையும் கொண்டிருப்பதால் இது வயிற்று கோளாறுகளுக்கு சிறந்த மருந்தாக விளங்குகிறது.
7.ஆரோக்கியம் தரும் வெந்தயத்தில் மலச்சிக்கலை தடுத்து நிறுத்துகிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு வெந்தயம் ஒரு சிறந்த துணை உணவாக பயன்படுகிறது .
8.ஆரோக்கியம் தரும் வெந்தயத்தை தினமும் கால் ஸ்பூன் எடுத்துக் கொள்வதன் மூலம் உடலுக்கு தேவையான இரும்பு மற்றும் கால்சியம் சத்து கிடைக்கிறது. வெந்தய கீரையை பயன்படுத்தி இருமல், வயிற்று வலி, மூலம் போன்றவற்றை குணப்படுத்தக் கூடிய மருந்தை தயார் செய்யலாம்.
9.ஆரோக்கியம் தரும் வெந்தயம் சீரண உறுப்புகளை சரி செய்து செரிமானத்தை சீராக்குகிறது. இதனால் வயிற்றில் கழிவுகள் சேராமல் சீராவதால், இரத்த ஓட்டம் விருத்தியடைகிறது. இதய நோய் இல்லாமல் போகிறது.
10.ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் போன்றவற்றையும் ஆரோக்கியம் தரும் வெந்தயம் குறைக்கிறது. இதய நோய் உள்ளவர்கள் வலி ஏற்படும் போது இந்த ஆரோக்கியம் தரும் வெந்தய கஷாயத்தை எடுத்துக் கொள்வதன் மூலம் வலி குறைகிறது.