×

இந்த பயறு  அதிகம் உண்டு வருவோருக்கு மலச்சிக்கல் பிரச்னை வராது 

 

நம் வீட்டில் சமையலில் அடிக்கடி சேர்த்து வரும் துவரை பயறில் நிறைய நன்மைகள் அடங்கியுள்ளது .இதில் ஏராளமான வைட்டமின்க்ளும் தாதுக்களும் நிறைந்துள்ளது .எனவே இதன் பயன்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம் 

1.நம் உடலுக்கு ஆரோக்கியம் தரும் துவரை பயறு  உடலுக்கு நல்ல சக்தியைக் கொடுக்கும், 
2.துவரை பயறு  அதிகம் உண்டு வருவோருக்கு மலச் சிக்கல் பிரச்னை வராமல் தடுக்கக்கூடியது. 
3.ஆரோக்கியம் தரும் துவரை பயறில்  மெக்னீஷியம், சோடியம், பொட்டாசியம், தாமிரம், துத்தநாகம் ஆகியவை அதிகமாக இருக்கின்றன. 
4.மேலும் இந்த துவரை பயறில் நார்ச் சத்து, கால்சியம் பாஸ்பரஸ், பீட்டா கரோட்டின், வைட்டமின் – பி காம்ப்ளெக்ஸ், வைட்டமின் – சி, நார்ச் சத்து ஆகியவை  இருக்கின்றன. 
5.மருத்துவ நன்மைகள் தரும் துவரை பயறில் புரதம், மாவுச் சத்து, கலோரி, இரும்பு, கோலின், ஆக்சாலிக் ஆசிட் ஆகிய சத்துக்களும்  இருக்கின்றன.
 6.ஆரோக்கியம் தரும் துவரையை அதிகம் வேக வைக்கவேண்டியது இல்லை. 
7.ஆரோக்கியம் தரும் துவரை பயறை இதய நோயாளிகள், தாராளமாக உண்ணலாம் 
8.ஆரோக்கியம் தரும் துவரை சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. 
9.சிறுநீரகக் கோளாறு இருப்பவர்கள் துவரை பயறை குறைந்த அளவு சேர்த்துக் கொள்ளலாம்.