×

குங்குமப் பூவை தாய் உண்பதால் குழந்தைக்கு  நேரும் அதிசயம்

 

பொதுவாக குங்குமப்பூவில் நம் உடலுக்கு தேவையான பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் ஒளிந்துள்ளன .இந்த குங்குமப் பூவை உண்பதால் பெண்களுக்கும் அவர்கள் சுமந்து பெற்றெடுக்கும் குழந்தைக்கும் பல்வேறு நன்மைகள் இருக்கிறது .இந்த குங்குமப் பூவை உண்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி நாம் இந்த பதிவில் பார்க்கலாம் 
 
1.பொதுவாக குங்குமப் பூ என்பதை பலரும் வாங்கிப் பயன்படுத்தியிருப்பீர்கள். ஆனால் அது என்னவென்று பலருக்கும் தெரியாது. 
2.காஷ்மீரில் விளையும் ஒரு வகைப் பூக்களின் தண்டுதான் இந்த குங்குமப் பூ.
3.இந்த குங்குமப்பூ  செம்மஞ்சள் நிறம் உடையது. 
4.உண்மையான குங்குமப் பூ ஒன்றிரண்டை நீரில் போட்டால் சிறிது நேரத்தில் நீர் முழுவதும் செம்மஞ்சள் நிறமாக மாறிவிடும்.
5.மேலும்குங்குமப்பூவிற்கு  பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன. 
6.கல்லீரல் புற்றுநோயை கட்டுப்படுத்தும் ஆற்றல் குங்குமப் பூவிற்கு உள்ளதாக ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
7.கருவுற்ற பெண்கள் குங்குமப் பூவை 5 ஆம் மாதம் முதல் பாலில் கலந்து சாப்பிட்டு வர ஆரோக்கியம் பெருகும் , 
8.குங்குமப் பூவை உண்பதால் தாயின் இரத்தம் சுத்தமடையும்  
9.குங்குமப் பூவை தாய் உண்பதால் குழந்தைக்கு தேவையான சத்துகளும் கிடைக்கும்.