ப்ரோக்கோலி சாறு குடிப்பதனால் என்ன நன்மை தெரியுமா ?
பொதுவாக ப்ரோக்கோலி நம் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை அளிக்கிறது .இந்த ப்ரோக்கோலி சாப்பிடுவதால் நம் உடலுக்கு கிடைக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி இந்த பதிவில் நாம் காணலாம்
1.மூளையை சுறுசுறுப்பாக இயக்க ப்ரோக்கோலி ஜூஸ் மிகவும் உதவுகிறது.
2.ப்ரோக்கோலி வைத்து சாப்பிட்டால் நம் உடலுக்கு ஒரு நாளைக்குத் தேவைப்படும் வைட்டமின் கே ஊட்டச்சத்து கிடைக்கிறது.
3.மேலும் ப்ரோக்கோலி சாறு குடிப்பதனால் கொலஸ்ட்ரால் நீரிழிவு நோய் போன்ற பிரச்சனைகளை தவிர்க்க முடியும்.
4.உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய் பிரச்சனை உள்ளவர்களுக்கு ப்ரோக்கோலி ஜூஸ் பெரிதும் உதவுகிறது.
5.இதுமட்டுமில்லாமல் எலும்புகள் வலுப்பெற இந்த ப்ரோக்கோலி சாறு உதவுகிறது.
6.ப்ரோக்கோலியில் 25 கலோரிகள் மட்டுமே இருப்பதால் கொழுப்புச்சத்து சிறிதும் இல்லை.
7.இதனால் ஞாபகமறதி நோய் சம்பந்தப்பட்டவர்களுக்கு ப்ரோக்கோலி சிறந்தது.
8.ப்ரோக்கோலியில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது நீரிழிவு டைப் 2 நோயை குறைக்க உதவுகிறது.