×

எண்ணெய் தேய்ச்சி குளிப்பதால் உண்டாகும் நன்மைகள் 

 

பொதுவாக அந்த காலத்தில் நம் முன்னோர்கள் எண்ணெய் தேய்த்து குளித்து பல நோய்கள் இன்றி ஆரோக்கியமாய் வாழ்ந்து வந்தனர் ,ஆனால் இன்று ஷாம்பு தேய்த்து குளிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகி பல நோய்களுக்கு ஆளாகி உள்ளார்கள் .இந்த பதிவில் எண்ணெய் தேய்த்து குளிப்பதால் என்ன நோய்கள் குணமாகும் என்று பார்க்கலாம் 

1. எண்ணெய் தேய்ச்சி குளிச்சா உடலில் உள்ள அதிகபடியான சூட்டை சமநிலைக்கு கொண்டு வந்துவிடும்  
2.எண்ணெய் தேய்ச்சி குளிச்சா உடலின் நோயெதிர்ப்புத் திறனை அதிகரித்து விடும் 
3.எண்ணெய் தேய்ச்சி குளிச்சா உடலை சூடு சம்பந்தமான நோய்களில் இருந்து பாதுகாக்கும்.
4.. எண்ணெய் தேய்ச்சி குளிச்சா இரைப்பு, இளைப்பு நோய்கள் குணமாகும்  
5.எண்ணெய் தேய்ச்சி குளிச்சா மூக்கடைப்பு, உடலில் ஏற்படும் கற்றாழை நாற்றம், முகத்தில் உண்டாகும் சரும நோய்கள், அதிகப்படியான வியர்வை போன்றவை நீங்கும். 
6.. எண்ணெய் தேய்ச்சி குளிச்சா உடலில் உள்ள ஐம்புலன்களுக்கும் பலம் உண்டாகும். 
7.எண்ணெய் தேய்ச்சி குளிச்சா தலை, முழங்கால்கள் உறுதியடையும். 
8.எண்ணெய் தேய்ச்சி குளிச்சா முடி கறுத்து வளரும். தலைவலி, பல்வலி நீங்கும். 
9. எண்ணெய் தேய்ச்சி குளிச்சா தோல் வறட்சி நீங்கி தோல் மினுமினுப்பாகும்.
10.எண்ணெய் தேய்ச்சி குளிச்சா உடல் பலமாகும், சோம்பல் நீங்கும், நல்ல குரல் வளம் உண்டாகும். நாவின் சுவையின்மை நீங்கும்.