தினமும் ஒரு வேகவைத்த முட்டை குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் என்ன நன்மை தெரியுமா ?
Apr 14, 2026, 04:10 IST
பொதுவாக பெற்றோர் அனைவரும் தங்களின் குழந்தை கொழுகொழுன்னுருக்கத்தான் விரும்புவர் .ஆனால் குழந்தை கொழுக் மொழுக் என்று இருப்பதை விட ஆரோக்கியமாய் ,நோயின்றிதான் இருக்க வேண்டும் .இதற்கு என்ன கொடுக்கலாம் என்று இந்த ப்பதிவில் பார்க்கலாம்
1.சிலர் முட்டையை குழந்தைக்கு கொடுக்கமாட்டார்கள் .குழந்தைகளின் உணவில் முட்டை மிக முக்கிய உணவாகும்.
2.முட்டை குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு மிகவும் உதவுகிறது.
3.முட்டை குழந்தை உண்பதால் செல்களின் வளர்ச்சியும் அதிகரிக்கவும் உதவுகிறது.
4.தினமும் ஒரு வேகவைத்த முட்டை குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் அவர்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது
5.மேலும் குழந்தைகளின் ஆரோக்கியத்துக்கு பருப்பு வகைகள், முழு தானியங்கள் போன்ற உணவுகளை குழந்தைகளுக்கு அதிக அளவில் தர வேண்டும்.
6.அவற்றை சாப்பிட்டால் குழந்தைகளின் , உடல் வளர்ச்சியை அதிகரிக்க முழு தானியங்கள் பெரும்பாலும் உதவும்.
7.பாலில் உள்ள சத்துக்கள் குழந்தைகளின் வளர்ச்சிக்கு அதிக அளவில் பயன்படுகிறது.
8.குழந்தைகள் தினமும் பால் குடிப்பது உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
9.கால்சியம், வைட்டமின் டி, புரசத்து போன்றவை இதில் நிறைந்துள்ளதால் குழந்தைகளுக்கு அவசியம் இதனை தினமும் கொடுக்க வேண்டும்.
10.பாலில் உள்ள கால்சியம் குழந்தையின் எலும்புகளை வலுபடுத்துகிறது.
11. நாட்டு கோழிகளை குழந்தைகளுக்கு அதிகம் கொடுக்க வேண்டும்.
12.பிராய்லர் கோழியில் உள்ள கெட்ட கொழுப்பு குழந்தையின் உடலுக்கு கேடு விளைவிக்கிறது.