மன அழுத்தம் மற்றும் வயிற்றுப் பிரச்சனை நோயை தீர்க்கும் இந்த பொருள்
பொதுவாக கிராம்பை நாம் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் அது நமக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை அளிக்கும் .அதனால் இப்பதிவில் கிராம்பு மூலம் நம் உடல் பெரும் நன்மைகள் குறித்து நாம் பாக்கலாம்
1.நம் உடல் ஆரோக்கியத்திற்கு கிராம்பு முக்கிய பங்கு வகிக்கிறது.
2.இன்றைய காலகட்டத்தில் நாம் இயற்கையான முறையில் உணவு சாப்பிட்டால் மட்டும் தான் உடல் ஆரோக்கியமாகவும் பலமாகவும் நோய் எதிர்ப்பு சக்தியை தாங்கவும் முடியும்.
3.அப்படி நாம் உண்ணும் உணவில் கிராம்பு பெருமளவில் உதவுகிறது.
4.சமையலறையில் முக்கியமாக இருக்கும் பொருட்களில் ஒன்று கிராம்பு.
5.உணவில் ஊட்டச்சத்தையும் சுவையையும் கிராம்பு அதிகரிக்கும்.
6.கிராம்பு பல் வலி வயிறு மற்றும் தொண்டை ஆரோக்கியத்திற்கு கிராம்பு உதவுகிறது.
7.கிராம்பில் நம் மன அழுத்தம் மற்றும் வயிற்றுப் பிரச்சனை நோயை தீர்க்கும் சக்தி அதிகமாகவே கிராம்பில் உள்ளது.
8.நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்த நாம் தூங்க செல்வதற்கு முன்பு இரண்டு கிராம்புகளை சாப்பிட்டு வெதுவெதுப்பான நீரை குடிக்க வேண்டும்.
9.அப்படி தொடர்ந்து கிராம்பை சாப்பிட்டு வந்தால் செரிமான பிரச்சனை இருந்து விடுபடலாம்.
10.கிராம்பு சாப்பிடுவதனால் நோய் எதிர்ப்பு சக்தி மட்டுமில்லாமல் சளி வைரஸ் தொற்று சைனஸ் மற்றும் ஆஸ்துமா போன்றவற்றிற்கும் நல்ல பலன் கிடைக்கிறது.