×

பச்சை வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் என்ன நன்மை தெரியுமா ?

 

பொதுவாக  ஒவ்வொரு வாழைப்பழமும் ஒவ்வொரு உடல் நன்மைகளை நமக்கு வழங்குகிறது .மஞ்சள் பழம் மலசிக்கலை போக்கும் .அதேபோல கற்ப்பூர வள்ளி பழம் சளி தொல்லையை தீர்க்கும் .செவ்வாழை பழம் உடலில் ஆற்றலை வழங்கி நோய் எதிர்ப்பு சக்த்தியை கொடுக்கும் .அதேபோல் பச்சை வாழைப்பழம்  தொடர்ந்து சாப்பிடுவதால் என்ன நன்மை நமக்கு கிடைக்கும் என்று இந்த ப்பதிவில் பார்க்கலாம்  

1.பச்சை வாழைப்பழம்  தொடர்ந்து சாப்பிடுவதால் செரிமானத்தை ஊக்குவிக்கிறது
2..பச்சை வாழைப்பழம்  தொடர்ந்து சாப்பிடுவதால் எடை இழப்புக்கு உதவுகிறது
3. பச்சை வாழைப்பழம்  தொடர்ந்து சாப்பிடுவதால் இதய ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது
4. பச்சை வாழைப்பழம்  தொடர்ந்து சாப்பிடுவதால் ஆற்றல் நிலைகளை அதிகரிக்கிறது
5. பச்சை வாழைப்பழம்  தொடர்ந்து சாப்பிடுவதால் இரத்த சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்துகிறது
6.வாழைப்பழங்களில், பச்சை வாழைப்பழம் பலவித நன்மைகளை வாரி வழங்குவதாக இருக்கிறது.
7.பச்சை வாழைப்பழம்  தொடர்ந்து சாப்பிடுவதால்  வயிற்றுப் பாதையில் உள்ள குடல் புண்களை ஆற்றும் தன்மை கொண்டது.
8.குடல்களில் சுரக்கும் அமிலங்கள் குடல் சுவரை அரிப்பதால் அசிடிட்டி போன்ற தொல்லை உருவாகிறது 
9.அது மட்டுமல்லாமல் குடல்புண் எனப்படும் ‘அல்சர்’ ஏற்படுகிறது. 
10.பச்சை வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மேற்சொன்ன இந்த பாதிப்பில் இருந்து விடுபடலாம்.