மலச்சிக்கல் பிரச்சினையை தீர்த்து வைக்கும் இந்த ஜூஸின் நன்மைகள்
பொதுவாக நெல்லிக்காயில் ஏராளமான விட்டமின் சி உள்ளது .அதை தொடர்ந்து ஜூஸாகவோ அல்லது ஊருகாயாகவோ அல்லது துவையலாகவோ சாப்பிட்டால் நம் உடலுக்கு நன்மை செய்யும் .மேலும் இந்த நெல்லி ஜூஸ் குடிப்பதால் நமக்கு என்ன நன்மை என்று இந்த பதிவில் பார்க்கலாம்
1.சிலர் உடல் எடையை குறைக்க முயற்சிப்பர் .நெல்லிக்காய் உடலில் புரோட்டீன்களின் அளவை அதிகரித்து, கொழுப்புக்களைக் குறைத்து, உடல் பருமனை தடுக்கும்.
2.உங்களுக்கு உடல் எடையைக் குறைக்கும் எண்ணம் இருந்தால், தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் நெல்லிக்காய் ஜூஸை குடித்து வந்தால் போதும் நல்ல மாற்றம் தெரியும்
3.நெல்லிக்காய் உடலில் உள்ள டாக்ஸின்களை முழுமையாக வெளியேற்றி, உடலையும், இரத்தத்தையும் சுத்தம் செய்யும் ஆற்றல் கொண்டது .
4.மேலும் நெல்லிக்காய் ஜூஸ் குடித்தால் இரத்தணுக்களின் அளவு அதிகரித்து ஆரோக்கியம் சிறக்கும்
5.நெல்லிக்காயில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் மலச்சிக்கல் பிரச்சினையை தீர்த்து வைக்கும் .
6.மேலும் நெல்லிக்காயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் இருப்பதால் ஆரோக்கியத்துக்கு நல்லது .
7.நெல்லிக்காய் ப்ரீ-ராடிக்கல்களிடமிருந்து பாதுகாப்பளித்து, புற்றுநோயில் இருந்து நம்மைத் தடுக்கும்.
8. புற்றுநோய் வராமலிருக்க வேண்டுமானால், நெல்லிக்காய் ஜூஸை பருகி வந்தாலே போதும் .
9.நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிகம் உள்ளது.
10.நெல்லிக்காய் உடலை குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ளும்.
11.குறிப்பாக கோடையில் நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பது, உடல் சூட்டைத் தணித்து ஆரோக்கியம் காக்கும் .