×

“காவல் நிலையத்துக்கு வாடா கல்யாணம் பண்ணிக்கலாம் “காதலி கூப்பிட்டதால், பயந்து உயிரிழந்த வாலிபர் –

கம்மம் மண்டலத்தில் உள்ள குர்ரலபாடு கிராமத்தில் வசிக்கும் தோடா ரேணு குமார் (22) என்ற டிராக்டர் டிரைவர் , தனது பக்கத்து வீட்டில் வசிக்கும் 19 வயது பெண்ணை காதலித்தார். ஆனால் அவர் அவளை திருமணம் செய்ய மறுத்துவிட்டார். கம்மம் மாவட்டத்தில் உள்ள குர்ரலபாடு கிராமத்தில் 22 வயது வாலிபர் பூச்சிக்கொல்லியை உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.அவரது மரணத்திற்குப் பிறகு, அவரது 19 வயது காதலியும் பூச்சிக்கொல்லியை உட்கொண்டதால் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார் கம்மம் மண்டலத்தில்
 

கம்மம்  மண்டலத்தில் உள்ள குர்ரலபாடு கிராமத்தில் வசிக்கும் தோடா ரேணு குமார் (22) என்ற டிராக்டர் டிரைவர்  , தனது பக்கத்து வீட்டில் வசிக்கும் 19 வயது பெண்ணை  காதலித்தார். ஆனால் அவர் அவளை திருமணம் செய்ய மறுத்துவிட்டார்.

கம்மம்  மாவட்டத்தில்  உள்ள குர்ரலபாடு கிராமத்தில்  22 வயது வாலிபர்  பூச்சிக்கொல்லியை உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.அவரது மரணத்திற்குப் பிறகு, அவரது 19 வயது காதலியும்  பூச்சிக்கொல்லியை உட்கொண்டதால்  மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார் 

கம்மம்  மண்டலத்தில் உள்ள குர்ரலபாடு கிராமத்தில் வசிக்கும் தோடா ரேணு குமார் (22) என்ற டிராக்டர் டிரைவர்  , தனது பக்கத்து வீட்டில் வசிக்கும் 19 வயது பெண்ணை  காதலித்தார். ஆனால் அவர் அவளை திருமணம் செய்ய மறுத்துவிட்டார். தன்னை ஏமாற்றியதற்காக ரேணுகுமார் மீது அந்த பெண் கம்மம் கிராம காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

மார்ச் 4 ஆம் தேதி ஐ.பி.சி 376 பிரிவின் கீழ்  போலீசார் ரேணுகுமார் மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கைப் பற்றி அறிந்ததும், ரேணுகுமார் பீதியடைந்து கிராமத்தில் உள்ள தொழில்துறை பகுதிக்குச் சென்று பூச்சிக்கொல்லியை உட்கொண்டு இறந்தார்.

இந்த சம்பவம் குறித்து சிறுமி அறிந்ததும், அவர் தனது வீட்டில் தானும் பூச்சிக்கொல்லியை உட்கொண்டு உயிருக்கு போராடி வருகிறார் . 
இதுபற்றி கம்மம்  போலீஸ் கூறுகையில், அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாகவும் . ரேணுகுமார் தன்னை திருமணம் செய்ய மறுத்ததால் தானும்  தற்கொலைக்கு முயன்றதாகவும் அப்பெண் கூறியதாக   கூறினார்கள் .ஆனால் ரெனுகுமாரின் குடும்ப உறுப்பினர்கள் விசாரணையின் பெயரில்  போலிஸ் நிலையத்திற்கு அழைத்ததால் தங்கள் மகன் இறந்துவிட்டதாக குற்றம் சாட்டினார்கள் .