×

மிகப்பெரிய பொழுதுபோக்கு நிறுவனமாக மாறும் பி.வி.ஆர்

வெள்ளிக்கிழமை பி.வி.ஆர் சினிமாஸ் தனது ஐந்தாவது மல்டிபிளெக்ஸை குஜராத்தின் வதோதராவில் திறந்தது. இதன் மூலம் குஜராத்தின் மிகப்பெரிய கூட்டு நிறுவனமாக மாறியுள்ளது. பி.வி.ஆர் அதன் திரை எண்ணிக்கையை 14 மல்டிப்ளெக்ஸில் 65 ஸ்க்ரீன்களாக உயர்த்தியுள்ளது. மேலும் மேற்கு இந்தியாவில் 61 மல்டிப்ளெக்ஸ்களில் 254 ஸ்க்ரீன்களைக் கொண்டுள்ளது. பி.வி.ஆர் நிறுவனம் இதுவரையில், 71 நகரங்களில், 174 மல்டிப்ளெக்ஸ்கள் மற்றும் 830 ஸ்க்ரீன்களைக் கொண்டுள்ளது.
 

 

வெள்ளிக்கிழமை பி.வி.ஆர் சினிமாஸ் தனது ஐந்தாவது மல்டிபிளெக்ஸை குஜராத்தின் வதோதராவில் திறந்தது. இதன் மூலம் குஜராத்தின் மிகப்பெரிய கூட்டு நிறுவனமாக மாறியுள்ளது.  பி.வி.ஆர் அதன் திரை எண்ணிக்கையை 14 மல்டிப்ளெக்ஸில் 65 ஸ்க்ரீன்களாக உயர்த்தியுள்ளது. மேலும் மேற்கு இந்தியாவில் 61 மல்டிப்ளெக்ஸ்களில் 254 ஸ்க்ரீன்களைக் கொண்டுள்ளது.

பி.வி.ஆர் நிறுவனம் இதுவரையில், 71 நகரங்களில், 174 மல்டிப்ளெக்ஸ்கள் மற்றும் 830 ஸ்க்ரீன்களைக் கொண்டுள்ளது.